தீரன் சின்னமலை நினைவு நாள் : அமைச்சர் தங்கமணி மரியாதை

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 214-வது நினைவு நாளை முன்னிட்டு சங்ககிரி மலைக்கோட்டையில் அவர் தூக்கிலிடப்பட்ட இடத்தில் உள்ள உருவப்படத்திற்கு அமைச்சர் தங்கமணி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தீரன் சின்னமலை நினைவு நாள் : அமைச்சர் தங்கமணி மரியாதை
x
சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 214-வது நினைவு நாளை முன்னிட்டு சங்ககிரி மலைக்கோட்டையில் அவர் தூக்கிலிடப்பட்ட இடத்தில் உள்ள உருவப்படத்திற்கு அமைச்சர் தங்கமணி மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனைத்தொடர்ந்து சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள தீரன் சின்னமலை நினைவுச் சின்னத்திலும் அமைச்சர் தங்கமணி மரியாதை செலுத்தினார்.

Next Story

மேலும் செய்திகள்