நீங்கள் தேடியது "TN CM MK Stalin TN Assembly"

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் - பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
9 Sep 2021 1:33 PM GMT

"நெல்லையில் பொருநை அருங்காட்சியகம்" - பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

ஆதிச்சநல்லூர் சிவகளை அகழாய்வின் போது கிடைத்த பழங்கால பொருட்களை காட்சிப்படுத்த நெல்லையில் அருங்காட்சியகம் உருவாக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.

தமிழர் பண்பாடு - வெளிநாடுகளிலும் ஆய்வு பணி - முதலமைச்சர் ஸ்டாலின்
9 Sep 2021 1:21 PM GMT

"தமிழர் பண்பாடு - வெளிநாடுகளிலும் ஆய்வு பணி" - முதலமைச்சர் ஸ்டாலின்

தமிழக பண்பாட்டின் வேர்களை தேடி இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.