"தமிழர் பண்பாடு - வெளிநாடுகளிலும் ஆய்வு பணி" - முதலமைச்சர் ஸ்டாலின்

தமிழக பண்பாட்டின் வேர்களை தேடி இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
x
தமிழக பண்பாட்டின் வேர்களை தேடி இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

பிற மாநிலங்கள், வெளிநாடுகளிலும் தமிழக தொல்லியல்துறை ஆய்வு மேற்கொள்ளும் கேரளாவில் பட்டணம் என்ற பகுதியில் ஆய்வு பணி மேற்கொள்ளப்படும்.  ஆந்திராவில் வெங்கி, கர்நாடகாவில் தலைக்கோடு, ஒடிசாவின் பாலூர் பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ள முயற்சி. தமிழர்களின் வணிக தொடர்பு குறித்து எகிப்து, ஓமன் நாட்டு தொல்லியல் துறையுடன் இணைந்து ஆய்வு மேற்கொள்ளப்படும் இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா, வியட்நாம் நாடுகளில் தொல்லியல் ஆய்வு தமிழர்களின் பண்பாட்டை தேடி உலகெங்கும் பயணம் செய்வோம்

இந்திய துணைக்கண்டத்தின் வரலாறு, தமிழகத்தில் இருந்துதான் தொடங்கி எழுதப்பட வேண்டும்"

Next Story

மேலும் செய்திகள்