நீங்கள் தேடியது "thiruthani"

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா..! முருகனைக் காண ஓடோடி வரும் பக்தர்கள்
23 July 2022 7:16 AM GMT

"வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா..!" முருகனைக் காண ஓடோடி வரும் பக்தர்கள்

முருகன் கோயிலில் அதிகாலை முதல் தற்போது வரை ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம்.

1 கோடி மதிப்புள்ள செம்மர அடிவேர் திருத்தணியில் இருந்து  ஆந்திரா கடத்தல் |அதிரடி காட்டிய போலீஸ்
1 Jun 2022 12:08 PM GMT

1 கோடி மதிப்புள்ள செம்மர அடிவேர் திருத்தணியில் இருந்து ஆந்திரா கடத்தல் |அதிரடி காட்டிய போலீஸ்

ரூ.1 கோடி மதிப்புள்ள செம்மர அடி வேர்களை கடத்த முயற்சி/4 இடைத்தரகர்கள் கைது - ஆந்திர போலீஸ் அதிரடி

ரூ.200 கோடியை ஏமாற்றியதாக தனியார் நிதி நிறுவனம் மீது குற்றச்சாட்டு - பணத்தை திருப்பி தரக்கோரி சாலை மறியல்
12 Sep 2021 3:45 AM GMT

ரூ.200 கோடியை ஏமாற்றியதாக தனியார் நிதி நிறுவனம் மீது குற்றச்சாட்டு - பணத்தை திருப்பி தரக்கோரி சாலை மறியல்

திருத்தணியில் 200 கோடி ரூபாய் அளவுக்கு பணத்தை ஏமாற்றிய தனியார் நிதி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருத்தணி நகராட்சியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ரூ.109.68 கோடியில் திட்டம் - காணொலி மூலம் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்
27 July 2020 8:58 AM GMT

திருத்தணி நகராட்சியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ரூ.109.68 கோடியில் திட்டம் - காணொலி மூலம் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க 109.68 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருத்தணி குடிநீர் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் பாலாற்றிலிருந்து குடிநீர் வழங்கும் திட்டத்தை காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை செயலகத்தில் இருந்தபடி தொடங்கி வைத்தார்.

வயல்வெளி கிணற்றில் தவறி விழுந்த இளைஞர் படுகாயம்
30 May 2020 3:29 AM GMT

வயல்வெளி கிணற்றில் தவறி விழுந்த இளைஞர் படுகாயம்

திருத்தணி அருகே மாடு மேய்க்கும் போது, வயல்வெளி கிணற்றில் தவறி விழுந்த இளைஞரை படுகாயத்துடன் தீயணைப்பு துறையினர் மீட்டனர்.

இடம் கொடுத்தால் துணை மின் நிலையம் - பேரவையில் அமைச்சர் தங்கமணி உறுதி
8 Jan 2020 7:07 AM GMT

"இடம் கொடுத்தால் துணை மின் நிலையம்" - பேரவையில் அமைச்சர் தங்கமணி உறுதி

திருத்தணி மற்றும் மடிப்பாக்கத்தில் இடம் தேர்வு செய்து கொடுத்தால், துணை மின் நிலையம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கமணி உறுதி அளித்தார்.

திருத்தணி அருகே 4 பேருக்கு டெங்கு காய்ச்சல்
22 Sep 2018 7:40 AM GMT

திருத்தணி அருகே 4 பேருக்கு டெங்கு காய்ச்சல்

திருத்தணி அருகேயுள்ள கண்டிகை பகுதியை சேர்ந்த 4 பேருக்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.