நீங்கள் தேடியது "Theft Case"

சென்னை ஆவடி அருகே ரூ.8 லட்சம் ரொக்கம், 7 சவரன் நகைகள் கொள்ளை
19 Jun 2020 9:47 AM GMT

சென்னை ஆவடி அருகே ரூ.8 லட்சம் ரொக்கம், 7 சவரன் நகைகள் கொள்ளை

சென்னை ஆவடி அருகே 8 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் 7 சவரன் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

காணிக்கை பொருட்களை பங்கிட்டுக் கொண்ட பூசாரிகள் - இருக்கன்குடி மாரியம்மன் கோவில் பூசாரிகள் 3 பேர் சஸ்பெண்ட்
6 Jun 2020 10:29 AM GMT

காணிக்கை பொருட்களை பங்கிட்டுக் கொண்ட பூசாரிகள் - இருக்கன்குடி மாரியம்மன் கோவில் பூசாரிகள் 3 பேர் சஸ்பெண்ட்

விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் தங்கம், வெள்ளி, பித்தளை மற்றும் விலை உயர்ந்த பட்டு புடவைகளை திருடியதாக குற்றம் சாட்டு எழுந்தது.

ஸ்ரீவைகுண்டம் அருகே பெட்ரோல் பங்க் அதிபர் வீட்டில் கொள்ளை - போலீசார் விசாரணை
21 March 2020 10:13 AM GMT

ஸ்ரீவைகுண்டம் அருகே பெட்ரோல் பங்க் அதிபர் வீட்டில் கொள்ளை - போலீசார் விசாரணை

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே பெட்ரோல் பங்க் அதிபரை கட்டி போட்டு 60 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

என்னைப் பார் யோகம் வரும் - கழுதையை குறிவைத்து திருடும் கும்பல்
14 March 2020 7:50 AM GMT

"என்னைப் பார் யோகம் வரும்" - கழுதையை குறிவைத்து திருடும் கும்பல்

'என்னை பார் யோகம் வரும்' என்ற வாக்கியத்துடன் கழுதை படத்தை சிலர் வைத்து இருப்பார்கள். ஆனால் ராமேஸ்வரத்திலோ உண்மையிலேயே கழுதையை திருடும் கும்பல், அதை விற்று காசு பார்த்து வருகிறது.

3 பெண் பக்தர்களிடம் 16 சவரன் தங்க சங்கிலி பறிப்பு - மர்மநபர்களுக்கு போலீசார் வலை
8 March 2020 3:09 AM GMT

3 பெண் பக்தர்களிடம் 16 சவரன் தங்க சங்கிலி பறிப்பு - மர்மநபர்களுக்கு போலீசார் வலை

தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் சனி பிரதோஷ விழாவிற்கு வந்த 3 பெண் பக்தர்களின் கழுத்தில் அணிந்திருந்த 16 பவுன் தங்க செயினை, மர்மநபர்கள் பறித்துச்சென்றனர்.

திருவிழாவில் சகோதரிகள் மூவர் கைவரிசை - பெண் உள்பட சகோதரிகள் மூவர் கைது
8 March 2020 2:59 AM GMT

திருவிழாவில் சகோதரிகள் மூவர் கைவரிசை - பெண் உள்பட சகோதரிகள் மூவர் கைது

கோவையில் நடந்த கோயில் திருவிழாவில் பெண்களிடம் நகைகளை திருடிய லண்டனில் வசிக்கும் பெண் உள்பட சகோதரிகள் மூவர் சிக்கினர்.

கன்னியாகுமரி : கப்பல் ஊழியர் வீட்டில் 25 சவரன் நகைகள் கொள்ளை
23 Feb 2020 11:54 AM GMT

கன்னியாகுமரி : கப்பல் ஊழியர் வீட்டில் 25 சவரன் நகைகள் கொள்ளை

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலை அருகே வீட்டின் பின்பக்க கதவின் பூட்டை உடைத்து 25-சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.