நீங்கள் தேடியது "#Thanthitv #Tamilnews #Politicalnews #Congress #Rahulgandhi"
7 Oct 2020 2:17 PM IST
"காங். ஆட்சியில் இருந்தால் 15 நிமிடங்களுக்குள் சீனாவை வெளியேற்றி இருப்போம்"
தங்கள் நிலத்தை யாரும் கைப்பற்றவில்லை என்று கோழைத்தனமாக பிரதமர் கூறுவதாக, காங்கிரஸ் எம்.பி, ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
7 Oct 2020 1:06 PM IST
நரேந்திர மோடி தனது மவுனத்தை கலைக்க வேண்டும் - ராகுல்காந்தி
பிரதமர் நரேந்திர மோடி தனது மவுனத்தை கலைக்க வேண்டும் என்று ராகுல்காந்தி கேட்டுக் கொண்டுள்ளார்.
6 Oct 2020 2:41 PM IST
ஹாத்ராஸ் சம்பவம் : பிரதமர் வாய்திறக்காதது ஏன்? - ராகுல்காந்தி
ஹாத்ரஸ் சம்பவம் குறித்து பிரதமர் மோடி இதுவரை வாய் திறக்காதது ஏன் என காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
6 Oct 2020 9:54 AM IST
புதிய வேளாண் சட்டங்கள் நாட்டின் சுதந்திரத்தை பறிக்கும் - ராகுல்காந்தி
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்கள் நாட்டின் சுதந்திரத்தை பறிக்கும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தெரிவித்துள்ளார் .
5 Oct 2020 4:24 PM IST
கடந்த வாரம் மோடியை விட ராகுலின் பேஸ்புக் பக்கத்தை கூடுதலாக பார்வையிட்ட 40% பேர்
பேஸ்புக்கில் 4.59 கோடி பேர் மோடியை பின் தொடர்கின்றனர். 35 லட்சம் பேர் ராகுலை பின் தொடர்கின்றனர்.
2 Oct 2020 9:34 AM IST
வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி நாளை முதல் 'கிஷான் யாத்ரா' மேற்கொள்கிறார் ராகுல் காந்தி
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி, நாளை முதல், கிஷான் யாத்ரா செல்ல உள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார்.
14 Sept 2020 2:25 PM IST
பிரதமர் மோடி மயில்களுடன் பிஸியாக உள்ளார் - ராகுல்காந்தி குற்றச்சாட்டு
கொரோனா நோய்த் தொற்றிலிருந்து நம்மை நாமே காத்து கொள்ள வேண்டும் என்றும், பிரதமர் மோடி மயில்களுடன் பிசியாக உள்ளதாக, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி புகார் தெரிவித்துள்ளார்.
27 Aug 2020 12:31 PM IST
மத்திய அரசின் ஆயத்தமற்ற நிலை ஆபத்தானது - பிரதமர் மோடி அரசு மீது ராகுல்காந்தி சாடல்
சாமானிய மக்கள் விலை கொடுத்து வாங்கும் கொரோனா தடுப்பூசி இதற்குள் பயன்பாட்டிற்குள் வந்திருக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி பதிவிட்டுள்ளார்.
23 Aug 2020 4:58 PM IST
ராகுலுக்கு பெரும் ஆதரவு - சல்மான் குர்ஷித்
ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராக வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் விரும்புவதாக அந்த கட்சியின் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.
11 Aug 2020 5:31 PM IST
கட்சி அதிகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு எங்களை வழிநடத்துங்கள் - ரமேஷ் சென்னிதாலா ராகுல் காந்திக்கு கடிதம்
கட்சியின் அதிகாரத்தை கையில் எடுத்துக் கொண்டு, எங்களை வழிநடத்துங்கள் என்று, கேரளா எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா, ராகுல் காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார்.









