புதிய வேளாண் சட்டங்கள் நாட்டின் சுதந்திரத்தை பறிக்கும் - ராகுல்காந்தி
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்கள் நாட்டின் சுதந்திரத்தை பறிக்கும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தெரிவித்துள்ளார் .
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்கள் நாட்டின் சுதந்திரத்தை பறிக்கும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தெரிவித்துள்ளார் . பஞ்சாப் மாநிலம் சங்ரூரில் விவசாயிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் பேசிய அவர், புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெறும் வரை காங்கிரஸ் பின்வாங்காது என்று கூறினார். கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் 22 நாட்களில் வெற்றி பெற்று விட்டதாக பிரதமர் மோடி கூறியதாக அவர் தெரிவித்தார்
Next Story

