பிரதமர் மோடி மயில்களுடன் பிஸியாக உள்ளார் - ராகுல்காந்தி குற்றச்சாட்டு

கொரோனா நோய்த் தொற்றி​லிருந்து நம்மை நாமே காத்து கொள்ள வேண்டும் என்றும், பிரதமர் மோடி மயில்களுடன் பிசியாக உள்ளதாக, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி புகார் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி மயில்களுடன் பிஸியாக உள்ளார் - ராகுல்காந்தி குற்றச்சாட்டு
x
கொரோனா நோய்த் தொற்றி​லிருந்து நம்மை நாமே காத்து கொள்ள வேண்டும் என்றும், பிரதமர் மோடி மயில்களுடன் பிசியாக உள்ளதாக, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி புகார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தமது டிவிட்டர் பதிவில் கொரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை இந்த வாரம் 50 லட்சத்தை கடந்து, சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்து விடும் கூறியுள்ளார். திட்டமிடப்படாத ஊரடங்கு என்பது ஒருவரது ஈகோவின் விளைவு என்றும், இதனால் தான், கொரோனா நாடு முழுவதும் பரவியது என்றும் அவர் குறிபிட்டுள்ளார்.  

Next Story

மேலும் செய்திகள்