கட்சி அதிகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு எங்களை வழிநடத்துங்கள் - ரமேஷ் சென்னிதாலா ராகுல் காந்திக்கு கடிதம்

கட்சியின் அதிகாரத்தை கையில் எடுத்துக் கொண்டு, எங்களை வழிநடத்துங்கள் என்று, கேரளா எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா, ராகுல் காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார்.
கட்சி அதிகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு எங்களை வழிநடத்துங்கள் -  ரமேஷ் சென்னிதாலா ராகுல் காந்திக்கு கடிதம்
x
கட்சியின் அதிகாரத்தை கையில் எடுத்துக் கொண்டு, எங்களை வழிநடத்துங்கள் என்று, கேரளா எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா, ராகுல் காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், தற்போது, இந்தியாவை காக்க வேண்டிய நேரம் என்பதால், கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்