"காங். ஆட்சியில் இருந்தால் 15 நிமிடங்களுக்குள் சீனாவை வெளியேற்றி இருப்போம்"

தங்கள் நிலத்தை யாரும் கைப்பற்றவில்லை என்று கோழைத்தனமாக பிரதமர் கூறுவதாக, காங்கிரஸ் எம்.பி, ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
காங். ஆட்சியில் இருந்தால் 15 நிமிடங்களுக்குள் சீனாவை வெளியேற்றி இருப்போம்
x
தங்கள் நிலத்தை யாரும் கைப்பற்றவில்லை என்று கோழைத்தனமாக பிரதமர் கூறுவதாக, காங்கிரஸ் எம்.பி, ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். ஹரியானாவில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர்,  தன்னை ஒரு தேசபக்தர் என்று கூறிக்கொள்ளும் பிரதமர் உள்ள நாட்டில், சீனா ராணுவம் நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக கூறியுள்ளார்.  உலகில் ஒரே ஒரு நாட்டில் மட்டுமே அதன் நிலத்தை மற்றொரு நாட்டால் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக  கூறிய ராகுல்காந்தி, காங்கிரஸ் ஆட்சியில் இருந்திருந்தால், 15 நிமிடங்களில் சீனாவை வெளியேற்றி இருப்போம் என்று கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்