வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி நாளை முதல் 'கிஷான் யாத்ரா' மேற்கொள்கிறார் ராகுல் காந்தி

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி, நாளை முதல், கிஷான் யாத்ரா செல்ல உள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார்.
வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி நாளை முதல் கிஷான் யாத்ரா மேற்கொள்கிறார் ராகுல் காந்தி
x
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி, நாளை முதல், கிஷான் யாத்ரா செல்ல உள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர்  கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களின் உரிமைகளுக்காக போராடும் காங்கிரஸ் கட்சியை பாஜகவால் தடுத்து நிறுத்த முடியாது என கூறியுள்ளார். வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி பஞ்சாப் முதல் டெல்லி வரை ராகுல்காந்தி கிசான் யாத்ரா என்ற பயணத்தை மேற்கொள்வார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்