மத்திய அரசின் ஆயத்தமற்ற நிலை ஆபத்தானது - பிரதமர் மோடி அரசு மீது ராகுல்காந்தி சாடல்
சாமானிய மக்கள் விலை கொடுத்து வாங்கும் கொரோனா தடுப்பூசி இதற்குள் பயன்பாட்டிற்குள் வந்திருக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி பதிவிட்டுள்ளார்.
சாமானிய மக்கள் விலை கொடுத்து வாங்கும் கொரோனா தடுப்பூசி இதற்குள் பயன்பாட்டிற்குள் வந்திருக்க வேண்டும் என்றும், ஆனால் நாட்டில் அதற்கான அறிகுறிகள் இன்னும் தென்படவில்லை என காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி பதிவிட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் ஆயத்தமற்ற நிலை ஆபத்தானது எனவும் ராகுல்காந்தி சாடியுள்ளார்.
Next Story

