நீங்கள் தேடியது "Thanthi tv.news"

திருடியது ஜெயிலர் மனைவி... போலீஸில் அடி வாங்கியது வேலைக்கார பெண் - ஆந்திராவில் நடந்த கொடுமை
23 Jan 2022 4:28 PM GMT

திருடியது ஜெயிலர் மனைவி... போலீஸில் அடி வாங்கியது வேலைக்கார பெண் - ஆந்திராவில் நடந்த கொடுமை

ஆந்திராவில், ஜெயிலர் வீட்டில் திருடியதாக கூறி வேலைக்கார பெண்ணை, காவல் நிலையத்தில் கை கால்களை கட்டி வைத்து அடித்த நிலையில், பணத்தை எடுத்தது ஜெயலரின் மனைவி என தெரியவந்தது,

(23/01/22) கேள்விக்கென்ன பதில் | கொங்கு மண்டலத்தில் தி.மு.க. கொடி பறக்காது - சவால் விடும் பொள்ளாச்சி ஜெயராமன்
23 Jan 2022 4:05 PM GMT

(23/01/22) கேள்விக்கென்ன பதில் | "கொங்கு மண்டலத்தில் தி.மு.க. கொடி பறக்காது" - சவால் விடும் பொள்ளாச்சி ஜெயராமன்

(23/01/22) கேள்விக்கென்ன பதில் | "கொங்கு மண்டலத்தில் தி.மு.க. கொடி பறக்காது" - சவால் விடும் பொள்ளாச்சி ஜெயராமன்

திருடனாக மாறிய முன்னாள் போலீஸ் - ரயில் பயணிகளிடம் கைவரிசை
23 Jan 2022 3:25 PM GMT

திருடனாக மாறிய முன்னாள் போலீஸ் - ரயில் பயணிகளிடம் கைவரிசை

காவல் துறையில் கைவரிசை காட்டியதால், பணி நீக்கம் செய்யப்பட்ட காவலர், திருடனாக மாறிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பயணிகளை திசை திருப்பி கொள்ளையடிக்கும் நபர்கள் - போலீசார் அதிரடி
23 Jan 2022 3:13 PM GMT

பயணிகளை திசை திருப்பி கொள்ளையடிக்கும் நபர்கள் - போலீசார் அதிரடி

மதுரையில், பேருந்து பயணத்தின் போது பயணிகளை திசை திருப்பி கொள்ளையில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கேரளாவில் ஒரே நாளில் 45,136 பேருக்கு கொரோனா உறுதி
23 Jan 2022 3:02 PM GMT

கேரளாவில் ஒரே நாளில் 45,136 பேருக்கு கொரோனா உறுதி

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கேரளாவில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

அந்த பக்கம் கடையடைப்பு.. இந்த பக்கம் கடை திறப்பு - தமிழக - புதுச்சேரி எல்லையில் விநோதம்
23 Jan 2022 2:41 PM GMT

அந்த பக்கம் கடையடைப்பு.. இந்த பக்கம் கடை திறப்பு - தமிழக - புதுச்சேரி எல்லையில் விநோதம்

தமிழக - புதுச்சேரி எல்லையில் உள்ள ஒரே சாலையில், புதுச்சேரி பகுதியில் கடைகள் திறக்கப்பட்டும், தமிழக பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டும் காட்சியளிக்கிறது.

சுபாஷ் சந்திரபோஸின் முப்பரிமாண மெய்நிகர் சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
23 Jan 2022 2:24 PM GMT

சுபாஷ் சந்திரபோஸின் முப்பரிமாண மெய்நிகர் சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

விடுதலை போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125-வது பிறந்தநாளையொட்டி, டெல்லி இந்தியா கேட் அருகே, அவரின் முப்பரிமாண மெய்நிகர் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்...

விபத்தில் சிக்கி தீப்பிடித்த லாரி
23 Jan 2022 2:06 PM GMT

விபத்தில் சிக்கி தீப்பிடித்த லாரி

திருப்பூர் அருகே சாலையில் தீப்பிடித்து எரிந்த லாரியால் பரபரப்பு ஏற்பட்டது.

சோதனை நடத்த வாருங்கள்
23 Jan 2022 1:56 PM GMT

"சோதனை நடத்த வாருங்கள்"

சோதனை நடத்த வர வேண்டும் என, அமலாக்கத் துறைக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அழைப்பு விடுத்துள்ளார்.

குடியரசு தின அணிவகுப்பு - டி.ஆர்.டி.ஓ சார்பில் 2 அலங்கார ஊர்திகள்
23 Jan 2022 1:50 PM GMT

குடியரசு தின அணிவகுப்பு - டி.ஆர்.டி.ஓ சார்பில் 2 அலங்கார ஊர்திகள்

டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் டி.ஆர்.டி.ஓ சார்பில் 2 அலங்கார ஊர்திகள்...

குடியரசு தின விழா ஒத்திகை - சீருடையில் ராணுவத்தினர் அணிவகுப்பு
23 Jan 2022 1:39 PM GMT

குடியரசு தின விழா ஒத்திகை - சீருடையில் ராணுவத்தினர் அணிவகுப்பு

குடியரசு தின விழாவை யொட்டி, டெல்லியில் விஜய் சவுக் பகுதியில் இருந்து ராஜபாதை வழியாக தேசிய மைதானத்தில் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டம் - அன்புமணி  ராமதாஸ் அறிக்கை
23 Jan 2022 1:23 PM GMT

"சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டம்" - அன்புமணி ராமதாஸ் அறிக்கை

சென்னை - சேலம் 8 வழிச்சாலை குறித்து தமிழக அரசின் நிலையை அறிவிக்க வேண்டும் என பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.