குடியரசு தின விழா ஒத்திகை - சீருடையில் ராணுவத்தினர் அணிவகுப்பு

குடியரசு தின விழாவை யொட்டி, டெல்லியில் விஜய் சவுக் பகுதியில் இருந்து ராஜபாதை வழியாக தேசிய மைதானத்தில் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
x
குடியரசு தின விழாவை யொட்டி, டெல்லியில் விஜய் சவுக் பகுதியில் இருந்து ராஜபாதை வழியாக தேசிய மைதானத்தில் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. 
இதில் முழு சீருடை அணிந்த ராணுவத்தினரின் ஒத்திகை அணிவகுப்பு நடைபெற்றது. ஹெலிகாப்டரில் தேசிய கொடியை பறக்கவிட்ட வாறு விமான படையினர் ஒத்திகையில் ஈடுபட்டனர். மேலும், குடியரசு தினத்தன்று ராணுவத்தினரின் அணிவகுப்பு இடையூறு இன்றி நடைபெறும் வண்ணம் போக்குவரத்து ஏற்பாடுகள் மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

Next Story

மேலும் செய்திகள்