நீங்கள் தேடியது "Thanthi Tv. Thanthi Tv News"

பாஸ்ட்டேக் திட்டத்தை செயல்படுத்துவதில் மும்முரம் - போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் புகார்
19 Dec 2019 9:13 AM GMT

"பாஸ்ட்டேக் திட்டத்தை செயல்படுத்துவதில் மும்முரம்" - போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் புகார்

மத்திய அரசு அறிவித்த காலகெடுவிற்கு முன்பே சுங்கசாவடிகளில் பாஸ்ட்டேக் திட்டத்தை அமல்படுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர்.

சிறைவாசிகளுக்கு மன அழுத்தத்தை போக்க தேனீ வளர்ப்பு, நர்சரி கார்டன் திட்டம்
19 Dec 2019 9:08 AM GMT

சிறைவாசிகளுக்கு மன அழுத்தத்தை போக்க தேனீ வளர்ப்பு, நர்சரி கார்டன் திட்டம்

தேனீ வளர்ப்பு, நர்சரி கார்டன் திட்டம் சிறைவாசிகளின் மன மாற்றத்திற்கு உறுதுணையாக இருக்கும் என தென்மண்டல சிறைத்துறை டிஐஜி பழனி தெரிவித்துள்ளளார்.

சொத்தை எழுதி வாங்கி கொண்டு தந்தையை கைவிட்ட மகன் - சொத்துக்களை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த சார் ஆட்சியர்
19 Dec 2019 9:02 AM GMT

சொத்தை எழுதி வாங்கி கொண்டு தந்தையை கைவிட்ட மகன் - சொத்துக்களை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த சார் ஆட்சியர்

சொத்துக்களை எழுதி வாங்கி விட்டு தந்தையை கைவிட்ட மகனிடமிருந்து சொத்துக்களை மீட்ட நெல்லை சார் ஆட்சியர் அதை பெற்றோரிடம் ஒப்படைத்தார்.

சொத்தை பிரித்து தருவதில் தகராறு - பா.ஜ.க எம்.எல்.ஏ மீது மருமகள் குற்றச்சாட்டு
19 Dec 2019 8:51 AM GMT

சொத்தை பிரித்து தருவதில் தகராறு - பா.ஜ.க எம்.எல்.ஏ மீது மருமகள் குற்றச்சாட்டு

உத்தரப்பிரதேச மாநில பா.ஜ.க எம்.எல்.ஏ ரோஷன்லால் வர்மா சொத்தை பிரித்து தருவதில் பிரச்சினை செய்வதாக அவரது மருமகள் பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

துணை ராணுவப்படையின் 54 வது ஆண்டுதினம் : உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்பு
19 Dec 2019 8:46 AM GMT

துணை ராணுவப்படையின் 54 வது ஆண்டுதினம் : உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்பு

டெல்லியில் நடைபெற்ற துணை ராணுவப்படையின் 54 வது ஆண்டுதின விழாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்றார்.

சூடு பிடிக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தல் - கிராம ஊராட்சி உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு
19 Dec 2019 8:40 AM GMT

சூடு பிடிக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தல் - கிராம ஊராட்சி உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு

புதுக்கோட்டை மாவட்டத்தில் 387 கிராம ஊராட்சி உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

பெங்களூருவில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு - இடதுசாரி அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
19 Dec 2019 8:29 AM GMT

பெங்களூருவில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு - இடதுசாரி அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இடதுசாரி அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு - தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம்
19 Dec 2019 8:11 AM GMT

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு - தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விற்பனைக்கு வந்த நிஜ கிறிஸ்துமஸ் மரம்..!
19 Dec 2019 5:59 AM GMT

விற்பனைக்கு வந்த நிஜ கிறிஸ்துமஸ் மரம்..!

கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் தோட்டக்கலை சார்பில் சுற்றுச்சூழலை பாதுகாக்க சென்னையில் 3 இடங்களில் முதல் முறையாக நிஜ கிறிஸ்துமஸ் மரங்கள் விற்பனை செய்யப்படுகிறது.

டெல்லியில் காவிரி நதிநீர் ஒழுங்குமுறைப்படுத்தும் குழு கூட்டம் - நீர்வரத்து, தண்ணீர் வெளியேற்றம் குறித்து ஆலோசனை
19 Dec 2019 5:04 AM GMT

டெல்லியில் காவிரி நதிநீர் ஒழுங்குமுறைப்படுத்தும் குழு கூட்டம் - நீர்வரத்து, தண்ணீர் வெளியேற்றம் குறித்து ஆலோசனை

டெல்லியில் காவிரி நதிநீர் ஒழுங்குமுறைப்படுத்தும் குழு கூட்டம் அக்குழுவின் தலைவர் நவீன் குமார் தலைமையில் நடைபெற்றது.

கேரள நகராட்சி கூட்டத்தில் பாஜக - மார்க்சிஸ்ட் கவுன்சிலர்கள் மோதல்
19 Dec 2019 4:59 AM GMT

கேரள நகராட்சி கூட்டத்தில் பாஜக - மார்க்சிஸ்ட் கவுன்சிலர்கள் மோதல்

கேரள மாநிலம் பாலக்காடு நகராட்சி கூட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக பிரச்சினை எழுந்தது.

அண்ணாமலையாருக்கு செலுத்திய உண்டியல் காணிக்கை - ரூ. 2.25 கோடி உண்டியல் வசூல்
19 Dec 2019 4:53 AM GMT

அண்ணாமலையாருக்கு செலுத்திய உண்டியல் காணிக்கை - ரூ. 2.25 கோடி உண்டியல் வசூல்

திருவண்ணாமலையில் கிரிவலம் வந்த பக்தர்கள் நேர்த்தி கடனாக 2கோடியே 25 லட்சத்து 62 ஆயிரம் ரூபாயும் 292 கிராம் தங்கமும், 2684 கிராம் வெள்ளியும் உண்டியலில் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.