சிறைவாசிகளுக்கு மன அழுத்தத்தை போக்க தேனீ வளர்ப்பு, நர்சரி கார்டன் திட்டம்
தேனீ வளர்ப்பு, நர்சரி கார்டன் திட்டம் சிறைவாசிகளின் மன மாற்றத்திற்கு உறுதுணையாக இருக்கும் என தென்மண்டல சிறைத்துறை டிஐஜி பழனி தெரிவித்துள்ளளார்.
தேனீ வளர்ப்பு, நர்சரி கார்டன் திட்டம் சிறைவாசிகளின் மன மாற்றத்திற்கு உறுதுணையாக இருக்கும் என தென்மண்டல சிறைத்துறை டிஐஜி பழனி தெரிவித்துள்ளளார். நெல்லையில் சிறையில் கைதிகளுக்கான தொழில் பயிற்சி திட்டங்களை தொடங்கி வைத்து பேசிய அவர், கைதிகளின் மன அழுத்தம் குறைந்த இயல்பான வாழ்க்கை வாழ, இந்த திட்டங்கள் பேருதவியாக இருக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.
Next Story