அண்ணாமலையாருக்கு செலுத்திய உண்டியல் காணிக்கை - ரூ. 2.25 கோடி உண்டியல் வசூல்

திருவண்ணாமலையில் கிரிவலம் வந்த பக்தர்கள் நேர்த்தி கடனாக 2கோடியே 25 லட்சத்து 62 ஆயிரம் ரூபாயும் 292 கிராம் தங்கமும், 2684 கிராம் வெள்ளியும் உண்டியலில் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.
அண்ணாமலையாருக்கு செலுத்திய உண்டியல் காணிக்கை - ரூ. 2.25 கோடி உண்டியல் வசூல்
x
திருவண்ணாமலையில் கிரிவலம் வந்த பக்தர்கள் நேர்த்தி கடனாக 2கோடியே 25 லட்சத்து 62 ஆயிரம் ரூபாயும்  292 கிராம் தங்கமும், 2684 கிராம் வெள்ளியும்  உண்டியலில் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். அண்ணாமலையார் திருக்கோயில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஞானசேகர் முன்னிலையில் சுமார் 120 பேர் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.



Next Story

மேலும் செய்திகள்