நீங்கள் தேடியது "Karthigai Deepam"
6 Dec 2022 6:25 PM IST
திருவண்ணாமலையில் நிரம்பி வழியும் பக்தர்கள் கூட்டம்
6 Dec 2022 4:18 PM IST
தீபம் பார்க்க திருவண்ணாமலை வந்து கூட்டத்தில் சிக்கி கொண்ட அமைச்சர் சேகர் பாபு..
6 Dec 2022 4:08 PM IST
திருவண்ணாமலை தீபம் பார்க்க தந்தையின் தோள்களில் ஏறி செல்லும் குழந்தைகள் 'ஞாபகம் வருதே..!
6 Dec 2022 4:06 PM IST
கார்த்திகை தீபத் திருவிழா - மகாதீபத்தை காண காத்து கிடக்கும் பக்தர்கள்
13 Dec 2019 9:32 AM IST
வரதராஜபெருமாள் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா : 20 அடி உயர சொக்கப்பனையை எரித்து வழிபாடு
கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 20 அடி உயரத்திற்கு அமைக்கப்பட்ட சொக்கப்பனையை எரித்து வழிபாடு நடைபெற்றது.
10 Dec 2019 7:40 PM IST
கார்த்திகை தீபத் திருவிழா - அரோகரா முழக்கங்களுடன் ஏற்றப்பட்ட மகா தீபம்
பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமான திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருநாளை ஒட்டி மகா தீபம் ஏற்றப்பட்டது.
10 Dec 2019 8:10 AM IST
கம்பம்: தீபத்திருநாளை முன்னிட்டு நடைபெற்ற யோகாசனம்
திருகார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு, தேனி மாவட்டம் கம்பத்தில் தனியார் அறக்கட்டளை சார்பில் யோகாசனம் நடைபெற்றது
8 Dec 2019 5:03 PM IST
கார்த்திகை தீபத் திருவிழா : அகல் விளக்குகளை ஆர்வமுடன் வாங்கிச் செல்லும் மக்கள்
கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு நெல்லையில் அகல் விளக்கு விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.
23 Nov 2018 7:42 PM IST
சுவாமிமலை முருகன் கோவில் தேரோட்டம் : ஏராளமான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்
திருக்கார்த்திகை திருவிழாவை முன்னிட்டு கும்பகோணத்தை அடுத்த சுவாமி மலை சுவாமிநாதசுவாமி கோயில் தேரோட்டம் விமர்சையாக நடைபெற்றது.
23 Nov 2018 6:31 AM IST
திருவண்ணாமலை அண்ணாமலையார் கருவறையில் பரணி தீபம் ஏற்றம்...
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலின் கருவறை முன்பு பரணி தீபம் ஏற்றப்பட்டது; பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
22 Nov 2018 7:40 PM IST
நாளை மகா தீபம் : திருவண்ணாமலையில் குவியும் பக்தர்கள்
திருவண்ணாமலையில் நாளை வெள்ளிக்கிழமை மாலை 6 மணி மகா தீபம் ஏற்றப்படுவதால் வெளியூர்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகிறார்கள்.





