கார்த்திகை தீபத் திருவிழா : அகல் விளக்குகளை ஆர்வமுடன் வாங்கிச் செல்லும் மக்கள்
கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு நெல்லையில் அகல் விளக்கு விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.
கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு நெல்லையில், அகல் விளக்கு விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. களிமண் அகல் விளக்குகள் மட்டுமின்றி பைபர் மற்றும் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு செய்யப்பட்ட அகல் விளக்குகளும் இந்த ஆண்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. பழங்கால சிமினி விளக்கு போலவும் அகல் விளக்குகள் விற்பனைக்கு கிடைக்கின்றன. 2 ரூபாய் முதல் 80 ரூபாய் வரையிலான அகல் விளக்குகளை மக்கள் ஆர்வமுடன் வாங்கிச் செல்வதாக விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.
Next Story

