கேரள நகராட்சி கூட்டத்தில் பாஜக - மார்க்சிஸ்ட் கவுன்சிலர்கள் மோதல்
கேரள மாநிலம் பாலக்காடு நகராட்சி கூட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக பிரச்சினை எழுந்தது.
கேரள மாநிலம் பாலக்காடு நகராட்சி கூட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக பிரச்சினை எழுந்தது. இதையடுத்து நகராட்சி மன்ற கூட்டத்திலேயே பாஜக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கவுன்சிலர்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இரு கட்சியினரும் ஒருவரை ஒருவர் தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story

