நீங்கள் தேடியது "Palakkad"

பாலக்காடு- திருச்செந்தூர் பயணிகள் ரயில் 2 மணி நேரம் நிறுத்தம்
28 May 2019 9:30 AM GMT

பாலக்காடு- திருச்செந்தூர் பயணிகள் ரயில் 2 மணி நேரம் நிறுத்தம்

பாலக்காடு- திருச்செந்தூர் பயணிகள் ரயில் சிக்னல் கோளாறு காரணமாக பழனி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதியடைந்தனர்.

கேரளாவில் தொடரும் கனமழை- உயிரிழப்பு 37ஆக அதிகரிப்பு..
12 Aug 2018 6:51 AM GMT

கேரளாவில் தொடரும் கனமழை- உயிரிழப்பு 37ஆக அதிகரிப்பு..

கேரளா கனமழைக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37ஆக அதிகரித்துள்ளது.

விவசாய உபரி நிலங்களை ஏழைகளுக்கு வழங்க அரசு திட்டம்
4 Aug 2018 5:09 AM GMT

விவசாய உபரி நிலங்களை ஏழைகளுக்கு வழங்க அரசு திட்டம்

பழனி அருகே உள்ள ஜமீன்களின் 4 ஆயிரத்து 824 ஏக்கர் விவசாய உபரி நிலங்களை, நிலம் இல்லாதவர்களுக்கு பிரித்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி புழல் சிறையில் இருந்து 67 கைதிகள் விடுதலை..
6 Jun 2018 10:39 AM GMT

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி புழல் சிறையில் இருந்து 67 கைதிகள் விடுதலை..

சென்னை புழல் சிறையில் இருந்த 67 கைதிகள் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விடுதலை செய்யப்பட்டனர்.