பாலக்காடு பேருந்து விபத்து - பள்ளியில் வைக்கப்பட்டுள்ள உடல்கள் - மாணவர்கள் அஞ்சலி

x

பாலக்காடு பேருந்து விபத்தில் உயிரிழந்த 5 பள்ளி மாணவர்கள் மற்றும் ஒரு ஆசிரியர் உடல்கள் கொச்சியில் உள்ள பசேலியோஸ் வித்யாநிகேதன் பள்ளியில் வைக்கப்பட்டது. அங்கு பெற்றோர்களும் பள்ளி மாணவர்களும்அஞ்சலி செலுத்தினர். அரசியல் கட்சியினர்,மற்றும் எம்.எல்.ஏகள், மற்றும் முக்கிய தலைவர்கள் இறுதி மரியாதை செலுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்