இரவில் மருத்துவமனையில் பற்றிய `தீ'... நோயாளிகள் அவசரஅவசரமாக வெளியேற்றம்... பரபரப்பு காட்சி
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மாவட்ட மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டது. மருந்து சேமிப்பு பகுதி மற்றும் செவிலியர் உடைமாற்றும் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் பொருட்கள் சேதமடைந்தன. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், அரை மணி நேரத்தில் தீயை அணைத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தீப்பற்றியதும், பெண்கள் வார்டில் இருந்த நோயாளிகள் வெளியேற்றப்பட்டனர்.
Next Story
