நீங்கள் தேடியது "Thanthi Tv. Thanthi Tv News"

சென்னையில் திருவையாறு துவக்க விழா - கவிஞர் கண்ணதாசன் சிலை திறப்பு
19 Dec 2019 4:50 AM GMT

"சென்னையில் திருவையாறு" துவக்க விழா - கவிஞர் கண்ணதாசன் சிலை திறப்பு

தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் சென்னையில் திருவையாறு நிகழ்ச்சியின் தொடக்க விழா நடைபெற்றது.

நெருங்கும் ஜல்லிக்கட்டு போட்டிகள் : களத்தில் மல்லுக்கட்ட தயாராகும் காளைகள்
19 Dec 2019 4:46 AM GMT

நெருங்கும் ஜல்லிக்கட்டு போட்டிகள் : களத்தில் மல்லுக்கட்ட தயாராகும் காளைகள்

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற இன்னும் ஒருமாத காலமே உள்ளதால் காளைகளின் உரிமையாளர்கள் காளைகளுக்கு பயிற்சிகள் அளிக்க தொடங்கியுள்ளனர்.

வீட்டில் பதுக்கிய 15 லட்ச ரூபாய் மதிப்பிலான செம்மரம் பறிமுதல் - வீட்டின் உரிமையாளரிடம் வனத்துறையினர் விசாரணை
19 Dec 2019 4:42 AM GMT

வீட்டில் பதுக்கிய 15 லட்ச ரூபாய் மதிப்பிலான செம்மரம் பறிமுதல் - வீட்டின் உரிமையாளரிடம் வனத்துறையினர் விசாரணை

திருப்பத்தூர் மாவட்டம் கொடும்பமபள்ளி கிராமத்தில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 15 லட்ச ரூபாய் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

கோவில் திருவிழாவின் போது நடந்த கால்நடை திருவிழா - இசைக்கு ஏற்ப நடனமாடி மக்களை கவர்ந்த குதிரை
19 Dec 2019 3:49 AM GMT

கோவில் திருவிழாவின் போது நடந்த கால்நடை திருவிழா - இசைக்கு ஏற்ப நடனமாடி மக்களை கவர்ந்த குதிரை

கோவை மதுக்கரையை அடுத்த எட்டிமடை பகுதியில் நடைபெற்ற எல்லை மாகாளியம்மன் கோவில் திருவிழாவில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டார்.

ஒசூரில் மலர் சாகுபடி - விவசாயிகள் மகிழ்ச்சி
19 Dec 2019 3:44 AM GMT

ஒசூரில் மலர் சாகுபடி - விவசாயிகள் மகிழ்ச்சி

ஒசூர் மற்றும் அதன்சுற்றுப்புற பகுதிகளில் குளிரின் தாக்கம் குறைந்துள்ளதால் குளிர்கால நோய்களிலிருந்து ரோஜாமலர்கள் தப்பியுள்ளன.

தென்னிந்திய பல்கலை. இடையேயான கலாச்சார விழா - நடனமாடி அசத்திய மாணவர்கள்
19 Dec 2019 3:41 AM GMT

தென்னிந்திய பல்கலை. இடையேயான கலாச்சார விழா - நடனமாடி அசத்திய மாணவர்கள்

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கலாச்சார திருவிழாவில் மாணவர்கள் நடனமாடி அசத்தினர்.

நித்தியானந்தா மீது புளூ கார்னர் நோட்டீஸ் வழங்க கடிதம் - இன்டர்போல், சிபிஐக்கு கர்நாடக போலீசார் கடிதம்
19 Dec 2019 3:37 AM GMT

நித்தியானந்தா மீது புளூ கார்னர் நோட்டீஸ் வழங்க கடிதம் - இன்டர்போல், சிபிஐக்கு கர்நாடக போலீசார் கடிதம்

நித்தியானந்தாவின் மீது புளூ கார்னர் நோட்டீஸ் வழங்குமாறு இன்டர்போல் அலுவலகத்துக்கு கர்நாடக போலீசார் கடிதம் எழுதியுள்ளனர்.

வாள்வீச்சு போட்டியில் வெள்ளி பதக்கம் - தாயகம் திரும்பியவருக்கு உற்சாக வரவேற்பு
19 Dec 2019 3:33 AM GMT

வாள்வீச்சு போட்டியில் வெள்ளி பதக்கம் - தாயகம் திரும்பியவருக்கு உற்சாக வரவேற்பு

தாய்லாந்தில் வாள்வீச்சு போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற பள்ளி மாணவருக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

முஷாரப்புக்கு ஆதரவாக போராட்டம் - தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு
19 Dec 2019 3:29 AM GMT

முஷாரப்புக்கு ஆதரவாக போராட்டம் - தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ்முஷராப்புக்கு அந்நாட்டு தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் மரணதண்டனை விதித்து இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல இடங்களில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

இஸ்லாமிய நாட்டு தலைவர்களின் ஆலோசனை கூட்டம் - இஸ்லாமியர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவது குறித்து விவாதம்
19 Dec 2019 3:24 AM GMT

இஸ்லாமிய நாட்டு தலைவர்களின் ஆலோசனை கூட்டம் - இஸ்லாமியர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவது குறித்து விவாதம்

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இஸ்லாமிய நாட்டு தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு - கை குழந்தைகளுடன் பதவியேற்ற பெண் உறுப்பினர்கள்
19 Dec 2019 3:18 AM GMT

புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு - கை குழந்தைகளுடன் பதவியேற்ற பெண் உறுப்பினர்கள்

பிரிட்டன் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய உறுப்பினர்கள் பதவியேற்றனர்.

சோ.தர்மனுக்கு முதலமைச்சர் பழனிசாமி, ஸ்டாலின் வாழ்த்து
19 Dec 2019 3:14 AM GMT

சோ.தர்மனுக்கு முதலமைச்சர் பழனிசாமி, ஸ்டாலின் வாழ்த்து

சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ள எழுத்தாளர் சோ. தர்மனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.