சூடு பிடிக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தல் - கிராம ஊராட்சி உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு

புதுக்கோட்டை மாவட்டத்தில் 387 கிராம ஊராட்சி உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
சூடு பிடிக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தல் - கிராம ஊராட்சி உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு
x
புதுக்கோட்டை மாவட்டத்தில் 387 கிராம ஊராட்சி உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளன. அந்த மாவட்டத்தில் உள்ள 13 ஒன்றியங்களில், 497 ஊராட்சிகளில், ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் இன்று பரிசீலனை செய்யப்பட உள்ளன. இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில், 387 கிராம ஊராட்சி உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளன.


Next Story

மேலும் செய்திகள்