நீங்கள் தேடியது "Tamilisai memes"
8 Feb 2020 8:32 AM GMT
"தற்காப்பு கலைகள் பெண்களுக்கு மிக மிக அவசியம்" - தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்
தற்காப்பு கலைகள் பெண்களுக்கு மிக மிக அவசியம் என்று தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
8 Sep 2019 3:03 AM GMT
தெலங்கானா ஆளுநராக தமிழிசை இன்று பதவி ஏற்பு
தெலுங்கானா மாநில ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் இன்று பதவி ஏற்கவுள்ளார்.
2 Sep 2019 5:04 PM GMT
(02/09/2019) ஆயுத எழுத்து : பலன் தருமா அமித்ஷாவின் ஆபரேஷன் தமிழ்நாடு ?
(02/09/2019) ஆயுத எழுத்து : பலன் தருமா அமித்ஷாவின் ஆபரேஷன் தமிழ்நாடு ? - சிறப்பு விருந்தினராக : செல்வபெருந்தகை , காங்கிரஸ் // கணபதி, பத்திரிகையாளர் // ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர் // குமரகுரு , பா.ஜ.க
2 Sep 2019 5:04 PM GMT
(02.09.2019) சிறப்பு நேர்காணல் : தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்
(02.09.2019) சிறப்பு நேர்காணல் : தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்
2 Sep 2019 10:03 AM GMT
பாரம்பரியமிக்க குடும்பத்தில் இருந்து வந்தவர் தமிழிசை - அமைச்சர் வேலுமணி
கோவையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமைச்சர் வேலுமணி மற்றும் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
1 Sep 2019 11:10 AM GMT
தமிழிசை ஆளுநராகி இருப்பதற்கு தமிழர்கள் பெருமைப்பட வேண்டும் - அமைச்சர் ஜெயகுமார்
தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசை சவுந்திரராஜனுக்கு அமைச்சர் ஜெயகுமார் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
1 Sep 2019 8:11 AM GMT
தெலங்கானா ஆளுநராக டாக்டர் தமிழிசை நியமனம்...
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
11 Aug 2019 6:04 AM GMT
திமுக வெற்றி : கனிமொழி vs தமிழிசை கருத்து
ஒரு தொகுதியிலாவது வெற்றி பெற்றுவிட்டு பா.ஜ.க. பேசட்டும் என்று கனிமொழி கூறிய கருத்துக்கு, காசு தராமல் வெற்றி பெற்றோம் என்று கனிமொழி சொல்லட்டும் என தமிழிசை பதில் அளித்துள்ளார்.
2 Aug 2019 10:10 AM GMT
ஆமை வேகத்தில் நடந்த அரசை, மோடி ராக்கெட் வேகத்தில் செலுத்துகிறார் - தமிழிசை
வேலூர் தேர்தல் முடிவு மத்திய அரசின் செயல்பாட்டுக்கான குறியீடாக கருதக்கூடாது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் தெரிவித்தார்.
25 July 2019 10:02 AM GMT
"10 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்ப்பது ஏன்?" - திமுகவிற்கு தமிழிசை சவுந்திரராஜன் கேள்வி
69 சதவீத இட ஒதுக்கீட்டில் ஒன்று கூட குறையாமல் இருக்கும் போது, 10 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்ப்பது ஏன் ? என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கேள்வி எழுப்பி உள்ளார்.
24 July 2019 9:33 AM GMT
தமிழுக்கு எந்த விதத்திலும் ஆபத்து வரவில்லை - தமிழிசை
மத்திய அரசு வேண்டும் என்றே இந்தியை திணிக்காது என பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
2 Jun 2019 6:33 AM GMT
"சாராய ஆலைகளை திமுகவினர் மூட வேண்டும்" - தமிழிசை சவுந்திரராஜன்
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், தமது 58ஆவது பிறந்தநாளை, தூத்துக்குடியில் இன்று கொண்டாடினார்.