"தற்காப்பு கலைகள் பெண்களுக்கு மிக மிக அவசியம்" - தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்

தற்காப்பு கலைகள் பெண்களுக்கு மிக மிக அவசியம் என்று தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
x
தற்காப்பு கலைகள் பெண்களுக்கு மிக மிக அவசியம் என்று தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். எத்திராஜ் கல்லூரி கல்லூரியில் நடைபெற்ற விழாவில் பங்கேற்று பேசிய அவர், கராத்தே மட்டுமல்லாது பாரம்பரிய கலைகளான சிலம்பம், களரி போன்றவற்றையும் பெண்கள் கற்றுக் கொள்ள வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்