நீங்கள் தேடியது "Tamilisai Latest Speech"

தற்காப்பு கலைகள் பெண்களுக்கு மிக மிக அவசியம் - தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்
8 Feb 2020 2:02 PM IST

"தற்காப்பு கலைகள் பெண்களுக்கு மிக மிக அவசியம்" - தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்

தற்காப்பு கலைகள் பெண்களுக்கு மிக மிக அவசியம் என்று தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

ஆமை வேகத்தில் நடந்த அரசை, மோடி ராக்கெட் வேகத்தில் செலுத்துகிறார்  - தமிழிசை
2 Aug 2019 3:40 PM IST

ஆமை வேகத்தில் நடந்த அரசை, மோடி ராக்கெட் வேகத்தில் செலுத்துகிறார் - தமிழிசை

வேலூர் தேர்தல் முடிவு மத்திய அரசின் செயல்பாட்டுக்கான குறியீடாக கருதக்கூடாது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் தெரிவித்தார்.

பாசிச பாஜக அல்ல, பாசமுள்ள பாஜக - தமிழிசை
22 March 2019 3:24 PM IST

பாசிச பாஜக அல்ல, பாசமுள்ள பாஜக - தமிழிசை

தூத்துக்குடியின் முன்னேற்றம் குறித்து இதுவரை யாரும் யோசிக்காத அளவிற்கு அறிக்கை தயார் செய்து வைத்துள்ளதாக அந்த தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

பாஜக கூட்டணி குறித்து காங்கிரஸ் கட்சிக்கு கவலை ஏன்? - தமிழிசை கேள்வி
9 Feb 2019 5:04 PM IST

பாஜக கூட்டணி குறித்து காங்கிரஸ் கட்சிக்கு கவலை ஏன்? - தமிழிசை கேள்வி

பாஜகவில் இடம்பெறும் கூட்டணி கட்சிகள் குறித்து காங்கிரஸ் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு கவலை ஏன்? என தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்

நாடாளுமன்ற தேர்தலில் மதிமுக வை விட அதிக இடங்களை பெறுவோம் - தமிழிசை
20 Jan 2019 12:24 AM IST

நாடாளுமன்ற தேர்தலில் மதிமுக வை விட அதிக இடங்களை பெறுவோம் - தமிழிசை

தமிழகத்தில் பா.ஜ.க கால் மட்டும் அல்ல வேர் ஊன்றும் என, அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

கிராமசபை கூட்டத்தை தமிழிசை நடத்தி காட்டட்டும் - முத்தரசன்
19 Jan 2019 1:05 AM IST

கிராமசபை கூட்டத்தை தமிழிசை நடத்தி காட்டட்டும் - முத்தரசன்

தமிழிசை கிராம சபை கூட்டத்தை நடத்தி காட்டட்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.

செந்தில்பாலாஜி சந்தர்ப்பவாத அரசியல்வாதி - தமிழிசை
15 Dec 2018 1:36 PM IST

செந்தில்பாலாஜி சந்தர்ப்பவாத அரசியல்வாதி - தமிழிசை

தி.மு.க அனைத்து விழாவையும், கூட்டணி கட்சி விழா போல் கொண்டாடுவதாக தமிழிசை விமர்சித்தார்