ஆமை வேகத்தில் நடந்த அரசை, மோடி ராக்கெட் வேகத்தில் செலுத்துகிறார் - தமிழிசை

வேலூர் தேர்தல் முடிவு மத்திய அரசின் செயல்பாட்டுக்கான குறியீடாக கருதக்கூடாது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் தெரிவித்தார்.
x
வேலூர் தேர்தல் முடிவு மத்திய அரசின் செயல்பாட்டுக்கான குறியீடாக கருதக்கூடாது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் தெரிவித்தார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மோடி அரசின் மீது மக்கள் கோபமாக இல்லை என்று தெரிவித்தார். மேலும், கடந்த, 50 ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடந்த மத்திய அரசை, தற்போது பிரதமர் மோடி, ராக்கெட் வேகத்தில் செலுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்