"10 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்ப்பது ஏன்?" - திமுகவிற்கு தமிழிசை சவுந்திரராஜன் கேள்வி

69 சதவீத இட ஒதுக்கீட்டில் ஒன்று கூட குறையாமல் இருக்கும் போது, 10 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்ப்பது ஏன் ? என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கேள்வி எழுப்பி உள்ளார்.
10 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்ப்பது ஏன்? - திமுகவிற்கு தமிழிசை சவுந்திரராஜன் கேள்வி
x
69 சதவீத இட ஒதுக்கீட்டில் ஒன்று கூட குறையாமல் இருக்கும் போது, 10 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்ப்பது ஏன் ? என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கேள்வி எழுப்பி உள்ளார். சென்னை தியாகராயநகரில் உள்ள கமலாலயத்தில், பாஜக உறுப்பினர் சேர்க்கை குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின், செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை, தமிழகத்தின் வளர்ச்சிக்கு, திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தடையாக இருப்பதாக குற்றம் சாட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்