நீங்கள் தேடியது "tamil news today"

நடிகர் ரஜினி மருத்துவமனையில் அனுமதி
25 Dec 2020 10:17 AM GMT

நடிகர் ரஜினி மருத்துவமனையில் அனுமதி

ரத்த அழுத்தத்தால் ஏற்பட்ட உடல்சேர்வு காரணமாக நடிகர் ரஜினிகாந்த் ஐதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் புகார்களின் மீது எந்தவித நடவடிக்கையும் இல்லை - திமுக தலைவர் ஸ்டாலின்
22 Dec 2020 8:46 AM GMT

உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் "புகார்களின் மீது எந்தவித நடவடிக்கையும் இல்லை" - திமுக தலைவர் ஸ்டாலின்

தமிழக அரசு மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பான ஆவணங்களை, ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து கொடுத்ததாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

(12/12/2020) ஆயுத எழுத்து - டிச. 31 : நட்டா வருகையும்...ரஜினி அறிவிப்பும்...
12 Dec 2020 4:16 PM GMT

(12/12/2020) ஆயுத எழுத்து - டிச. 31 : நட்டா வருகையும்...ரஜினி அறிவிப்பும்...

சிறப்பு விருந்தினர்களாக : கோலாகல ஸ்ரீநிவாஸ், பத்திரிகையாளர் || கோவை செல்வராஜ், அதிமுக || எஸ்.ஆர்.சேகர், பா.ஜ.க || கணபதி, பத்திரிகையாளர்

உடற்சோர்வு ஏற்பட்டதால் மருத்துவமனையில் பரிசோதனைகள் மேற்கொண்டேன் - ஸ்டாலின், திமுக தலைவர்
11 Dec 2020 7:57 AM GMT

உடற்சோர்வு ஏற்பட்டதால் மருத்துவமனையில் பரிசோதனைகள் மேற்கொண்டேன் - ஸ்டாலின், திமுக தலைவர்

நிவாரண பொருட்கள் வழங்கிய திமுக தலைவர் ஸ்டாலின், உடற்சோர்வு ஏற்பட்டதால் மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டார்.

கடன் பிரச்சினையால் நடந்த விபரீத சம்பவம் - டூரீஸ்ட் வேன் அதிபர் தீ வைத்து தற்கொலை
11 Dec 2020 7:21 AM GMT

கடன் பிரச்சினையால் நடந்த விபரீத சம்பவம் - டூரீஸ்ட் வேன் அதிபர் தீ வைத்து தற்கொலை

கடன் பிரச்சினை காரணமாக டூரிஸ்ட் வேன் அதிபர் ஒருவர் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நள்ளிரவில் தீ வைத்துக் கொண்டு உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் - பாலச்சந்திரன், வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர்
27 Nov 2020 8:49 AM GMT

"அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்" - பாலச்சந்திரன், வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர்

அடுத்த இரண்டு நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

(26/11/2020) ஆயுத எழுத்து - தாக்காத நிவர் : “கஜா“ கற்றுக்கொடுத்த பாடமா ?
26 Nov 2020 4:35 PM GMT

(26/11/2020) ஆயுத எழுத்து - தாக்காத நிவர் : “கஜா“ கற்றுக்கொடுத்த பாடமா ?

சிறப்பு விருந்தினர்களாக : குறளார் கோபிநாத், அதிமுக/பொன்ராஜ், அறிவியலாளர்/வைத்தியலிங்கம், திமுக/பரத், பத்திரிகையாளர்

ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கு கட்டணத்தை திருப்பிகொடுக்க உத்தரவிட்டால்தவறான முன்னுதாரணமாகி விடும் - அண்ணா பல்கலை
23 Nov 2020 12:41 PM GMT

ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கு கட்டணத்தை திருப்பிகொடுக்க உத்தரவிட்டால்தவறான முன்னுதாரணமாகி விடும் - அண்ணா பல்கலை

ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்த கோரி, அண்ணா பல்கலைக்கழகத்தின் உத்தரவுக்கு எதிரான வழக்குகளின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது.

தீவிர புயலாக மாறுகிறது நிவர் - பாலச்சந்திரன், வானிலை ஆய்வு மையம்
23 Nov 2020 12:36 PM GMT

"தீவிர புயலாக மாறுகிறது நிவர்" - பாலச்சந்திரன், வானிலை ஆய்வு மையம்

தற்போது சென்னைக்கு 500 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், தீவிர புயலாக வலுப்பெற்று வரும் 25 ஆம் தேதி காரைக்காலுக்கும் மாலப்புரத்திற்கும் இடையே கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் - வாக்குப்பதிவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு
22 Nov 2020 7:13 AM GMT

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் - வாக்குப்பதிவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு

சென்னை எம்.ஜி.ஆர் - ஜானகி மகளிர் கல்லூரியில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் இன்று காலை துவங்கியது.

மூன்று பேர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கு : ஜெயமாலா,அவரது சகோதரர் உள்பட 3 பேர் கைது
20 Nov 2020 6:44 AM GMT

மூன்று பேர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கு : ஜெயமாலா,அவரது சகோதரர் உள்பட 3 பேர் கைது

மூன்று பேர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில், டெல்லியில் கைதான ஜெயமாலா உள்பட 3 பேரை சென்னை அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சசிகலா விடுதலை அ.தி.மு.க.வில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
18 Nov 2020 4:20 PM GMT

"சசிகலா விடுதலை அ.தி.மு.க.வில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

சசிகலா விடுதலை அதிமுகவில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.