நீங்கள் தேடியது "Tamil Nadu DGP"
4 Dec 2019 2:46 AM GMT
"உதவி கோரி வரும் அழைப்புகள் மீது நடவடிக்கை எடுங்கள்" - டி.ஜி.பி திரிபாதி
தமிழ் வளர்ச்சி செயலாக்க திட்டம் அமல்படுத்த வேண்டும் என்ற உத்தரவின் அடிப்படையில் டி.ஜி.பி திரிபாதி முதன் முறையாக தமிழில் கையெழுத்திட்டு, சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
25 Nov 2019 7:03 PM GMT
'காவல்துறையில் அனைத்தும் தமிழ்': டிஜிபி திரிபாதிக்கு ஸ்டாலின் வாழ்த்து!
தமிழக காவல்துறையில் வருகைப்பதிவேட்டில் போடும் கையெழுத்து உட்பட அனைத்தும் தமிழில் இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள காவல்துறை தலைவர் திரிபாதிக்கு ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
24 July 2019 2:42 PM GMT
கொலை - கொள்ளைக்கு நாங்கள் என்ன செய்ய முடியும்? - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கேள்வி
குற்றவாளிகள் திருந்தினால் மட்டுமே குற்றங்கள் குறையும் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
30 Jun 2019 5:40 PM GMT
ஏழை, எளிய மக்களுக்கு பணியாற்றுவதே நம்கடமை - டி.கே. ராஜேந்திரன்(ஓய்வு பெற்ற டி.ஜி.பி.)
போலீசார் நேர்மையுடன் பணியாற்றினால், அவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்கும் என, ஓய்வு பெற்ற டி.ஜி.பி. - டி.கே. ராஜேந்திரன் தெரிவித்தார்.
30 Jun 2019 1:20 PM GMT
டி.கே.ராஜேந்திரனின் காரை 50மீ இழுத்து வழியனுப்பி வைத்த காவல் அதிகாரிகள்...
டி.கே. ராஜேந்திரனின் காரை 50 மீட்டர் தூரம் கயிறு மூலம் இழுத்து காவல் அதிகாரிகள் வழி அனுப்பி வைத்தனர்.
30 Jun 2019 10:54 AM GMT
தமிழகத்தின் புதிய டி.ஜி.பி. ஆக திரிபாதி பொறுப்பேற்பு
தமிழகத்தின் 29வது டி.ஜி.பி. ஆக ஜே.கே. திரிபாதி பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.
29 Jun 2019 2:17 PM GMT
சிசிடிவி கேமராக்களை கண்காணிக்கும் புதிய செயலி அறிமுகம் - ரயில்வே எஸ்.பி. ரோகித் நாதன்
எம்.ஜி.ஆர் மத்திய ரயில் நிலையத்தில் சிசிடிவி கேமராக்களை தாமாக இயங்கி, காணாமல் போனவர்கள் மற்றும் குற்றவாளிகளை கண்காணிக்கும் புதிய செயலி அறிமுகம்.
21 Jun 2019 11:46 PM GMT
தமிழகத்தின் அடுத்த டிஜிபி யார்?
தமிழகத்தின் அடுத்த டி.ஜி. பி யார் என்பது குறித்து பல்வேறு யூகங்கள் உலவி வரும் நிலையில் டி.ஜி.பி தேர்வு முறை குறித்து பார்க்கலாம்.
11 March 2019 6:02 AM GMT
இந்தியாவிலயே தமிழகத்தில் முதல் முறையாக பல்வேறு துறைகளில் 15 டிஜிபி-க்கள்
இந்தியாவிலயே தமிழகத்தில் முதல் முறையாக பல்வேறு துறைகளில் 15 டிஜிபி-க்கள் இடம்பிடித்துள்ளனர்.
30 Jan 2019 7:16 PM GMT
குட்கா வழக்கில் தலைமைச் செயலாளர் மீது குற்றச்சாட்டு - நடவடிக்கை எடுக்கக் கூடாது என அரசு தரப்பு வாதம்
குட்கா வழக்கு விவகாரத்தில் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மீது குற்றவியல் நடவடிக்கை கோரிய வழக்கினை தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் மதுரை உயர்நீதிமன்ற கிளை ஒத்தி வைத்துள்ளது.
21 Jan 2019 11:01 AM GMT
டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக செயல்பட இடைக்கால தடை விதிக்க முடியாது - உயர்நீதிமன்றம்
தமிழக டிஜிபியாக டி.கே.ராஜேந்திரன் செயல்பட இடைக்கால தடை விதிக்க முடியாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.