டி.கே.ராஜேந்திரனின் காரை 50மீ இழுத்து வழியனுப்பி வைத்த காவல் அதிகாரிகள்...
டி.கே. ராஜேந்திரனின் காரை 50 மீட்டர் தூரம் கயிறு மூலம் இழுத்து காவல் அதிகாரிகள் வழி அனுப்பி வைத்தனர்.
இன்று சென்னை டிஜிபி அலுவலகத்தில் தமிழக காவல் துறை தலைவராக கோப்புகளில் கையெழுத்திட்டு பொறுப்பு ஏற்றுக்கொண்டதை அடுத்து, முன்னாள் டி.ஜி.பி. ராஜேந்திரனின் காரில் அவரையும், அவரது மனைவியும் உட்கார வைத்து சம்பிராதய முறைப்படி வழி அனுப்பி வைத்தனர் காவல் அதிகாரிகள்.
Next Story