நீங்கள் தேடியது "Taliban"

ஆப்கான்கள் பாதுகாப்பாக வெளியேற தலிபான்கள் அனுமதிக்க வேண்டும் - அமெரிக்க அரசு
19 Aug 2021 7:10 AM GMT

ஆப்கான்கள் பாதுகாப்பாக வெளியேற தலிபான்கள் அனுமதிக்க வேண்டும் - அமெரிக்க அரசு

ஆப்கான்கள் பாதுகாப்பாக வெளியேற தலிபான்கள் அனுமதிக்க வேண்டும் என்று, அமெரிக்க அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் கொரோனா தடுப்பு; தலிபான்களால் பின்னடைவு? - உலக சுகாதார நிறுவனம் கவலை
19 Aug 2021 4:56 AM GMT

ஆப்கானிஸ்தானில் கொரோனா தடுப்பு; தலிபான்களால் பின்னடைவு? - உலக சுகாதார நிறுவனம் கவலை

தலிபான்களால் கைப்பற்றப்பட்டிருக்கும் ஆப்கானிஸ்தானில் தற்போதைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு.

ஆப்கானிஸ்தானில் இருந்து 26 பேர் மீட்பு : ஆஸ்திரேலியா வந்தடைந்த விமானம்
18 Aug 2021 10:32 AM GMT

ஆப்கானிஸ்தானில் இருந்து 26 பேர் மீட்பு : ஆஸ்திரேலியா வந்தடைந்த விமானம்

ஆப்கானிஸ்தானில் இருந்து 26 பேர் விமானம் மூலம் பத்திரமாக அழைத்து வரப்பட்டதாக ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.

ஆப்கான் வந்தடைந்த தலிபான் தலைவர்: தலிபான்கள் உற்சாக வரவேற்பு
18 Aug 2021 9:33 AM GMT

ஆப்கான் வந்தடைந்த தலிபான் தலைவர்: தலிபான்கள் உற்சாக வரவேற்பு

கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கானிஸ்தான் திரும்பும் தலிபான் தலைவர்களில் ஒருவரான முல்லா பரதரின் வருகையை தலிபான்கள் உற்சாகமாகக் கொண்டாடினர்.

தலிபான்களில் மலையாளிகள் உள்ளனரா..? - வைரலாகும் தலிபான்களின் வீடியோ
18 Aug 2021 7:36 AM GMT

தலிபான்களில் மலையாளிகள் உள்ளனரா..? - வைரலாகும் தலிபான்களின் வீடியோ

தலிபான்களில் இருவர் மலையாளிகளாக இருப்பார்கள் என்ற சந்தேகத்தை முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் எம்பியுமான சசிதரூர் எழுப்பியுள்ளார்.

தலிபான் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கம்
18 Aug 2021 6:37 AM GMT

தலிபான் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கம்

தலிபன்களுடன் தொடர்புடைய வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கப்படுவதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இஸ்லாமிய அடிப்படையில் பெண்களுக்கு உரிமைகள் - தலிபான் அமைப்பு உறுதியாக வழங்கும்
18 Aug 2021 2:47 AM GMT

"இஸ்லாமிய அடிப்படையில் பெண்களுக்கு உரிமைகள்" - தலிபான் அமைப்பு உறுதியாக வழங்கும்

இஸ்லாமிய அடிப்படையில் பெண்களுக்கு உரிமைகளை வழங்க உறுதி பூண்டுள்ளதாக தலிபான் செய்தி தொடர்பாளர் சபியுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்கள் : தலிபான்கள் பெறும் நிதி, ஆயுத உதவிகள் எங்கிருந்து எப்படி கிடைக்கிறது
17 Aug 2021 11:52 AM GMT

ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்கள் : தலிபான்கள் பெறும் நிதி, ஆயுத உதவிகள் எங்கிருந்து எப்படி கிடைக்கிறது

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியிருக்கும் நிலையில், தலிபான் தீவிரவாத அமைப்புக்கு நிதியுதவி, ஆயுத உதவி எங்கிருந்து எப்படி கிடைக்கிறது என்பதை அலசுகிறது, இந்த தொகுப்பு...

ஆப்கனை அபகரித்த தலிபான்கள்: தலிபான்களின் ஃபேஸ்புக் கணக்குகள் முடக்கம்
17 Aug 2021 10:40 AM GMT

ஆப்கனை அபகரித்த தலிபான்கள்: தலிபான்களின் ஃபேஸ்புக் கணக்குகள் முடக்கம்

ஆப்கானிஸ்தானை கைப்பற்றி உள்ள தலிபான் அமைப்பினரின் ஃபேஸ்புக் கணக்குகள் முடக்கப்படுவதாக ஃபேஸ்புக் நிறுவனம் அறிவித்து உள்ளது.

ஆப்கனை கைபற்றிய தலிபான்கள் : தலைவர் ஹைபத்துல்லா அக்குன்ஸடா
17 Aug 2021 10:29 AM GMT

ஆப்கனை கைபற்றிய தலிபான்கள் : தலைவர் ஹைபத்துல்லா அக்குன்ஸடா

ஆப்கானிஸ்தானை 20 வருடங்களுக்கு பிறகு மீண்டும் கைபற்றியுள்ள தாலிபான் இயக்கத்தின் முக்கிய தலைவர்கள் பற்றிய விவரங்களை இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.

தமிழகத்தில் தலிபான் ஆதரவு ? - விசாரணை
17 Aug 2021 8:48 AM GMT

தமிழகத்தில் தலிபான் ஆதரவு ? - விசாரணை

ஆப்கானிஸ்தானை கைப்பற்றி உள்ள தலிபான் அமைப்பினருக்கு தமிழகத்தில் ஆதரவு தெரிவித்துவரும் நபர்களை தீவிரமாக கண்காணிக்குமாறு மத்திய உளவுத்துறை உத்தரவிட்டு உள்ளது.

தலிபான்கள் மீண்டும் வலுப்பெற்றது எப்படி? - 20 ஆண்டுகள் எங்கே பதுங்கியிருந்தார்கள்?
17 Aug 2021 6:55 AM GMT

தலிபான்கள் மீண்டும் வலுப்பெற்றது எப்படி? - 20 ஆண்டுகள் எங்கே பதுங்கியிருந்தார்கள்?

ஆப்கானிஸ்தான் ராணுவத்தை பலப்படுத்த அமெரிக்காவும், நேட்டோ படைகளும் செய்த செலவும், பயிற்சியும் துளியும் பயனில்லாமல் போனது என்பதை தற்போதைய சூழல் வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது. தலிபான்களின் இத்தகைய பலத்திற்கு பின்னணியாக இருக்கும் காரணிகள் என்ன என்பதை தற்போது பார்க்கலாம்.