ஆப்கான் வந்தடைந்த தலிபான் தலைவர்: தலிபான்கள் உற்சாக வரவேற்பு

கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கானிஸ்தான் திரும்பும் தலிபான் தலைவர்களில் ஒருவரான முல்லா பரதரின் வருகையை தலிபான்கள் உற்சாகமாகக் கொண்டாடினர்.
ஆப்கான் வந்தடைந்த தலிபான் தலைவர்: தலிபான்கள் உற்சாக வரவேற்பு
x
இது குறித்து ட்விட்டரில் பகிரப்பட்ட வீடியோவில், தலிபன்கள் உற்சாக மிகுதியில் ஆர்ப்பரித்தனர். கத்தாரில் இருந்து விமானம் மூலம் முல்லா அப்துல் கானி பரதர்  ஆப்கானிஸ்தான் வந்தடைந்தார். 


Next Story

மேலும் செய்திகள்