ஆப்கானிஸ்தானில் இருந்து 26 பேர் மீட்பு : ஆஸ்திரேலியா வந்தடைந்த விமானம்

ஆப்கானிஸ்தானில் இருந்து 26 பேர் விமானம் மூலம் பத்திரமாக அழைத்து வரப்பட்டதாக ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் இருந்து 26 பேர் மீட்பு : ஆஸ்திரேலியா வந்தடைந்த விமானம்
x
கிட்டதட்ட 250 இராணுவ வீரர்கள் ஆப்கானில் இருந்து மக்களை மீட்க அனுப்பப்படுவதாக கடந்த திங்கட் கிழமை ஆஸ்திரேலிய அரசு தெரிவித்தது. அதன் படி, முதல் விமானம் நேற்று ஆப்கன் சென்றடைந்தது. பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க இராணுவக் குழுக்கள் இருப்பதால், விமானம் ஆப்கனில் இருந்து புறப்பட முடிந்ததாக ஸ்காட் மோரிசன் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்