ஆப்கான்கள் பாதுகாப்பாக வெளியேற தலிபான்கள் அனுமதிக்க வேண்டும் - அமெரிக்க அரசு

ஆப்கான்கள் பாதுகாப்பாக வெளியேற தலிபான்கள் அனுமதிக்க வேண்டும் என்று, அமெரிக்க அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கான்கள் பாதுகாப்பாக வெளியேற தலிபான்கள் அனுமதிக்க வேண்டும் - அமெரிக்க அரசு
x
ஆப்கான்கள் பாதுகாப்பாக வெளியேற தலிபான்கள் அனுமதிக்க வேண்டும் என்று, அமெரிக்க அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலிபான்கள் அதிகாரத்தைக் கைப்பற்றியதில் இருந்து அங்கிருந்து தப்ப முயலும் மக்களை வெளியேற விடாமல் பல அச்சுறுத்தல்கள் நிகழ்ந்தன. இது குறித்து பேசிய மாநில துணை செயலாளர் வென்டி ஷெர்மன், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கிட்டத்தடட் 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இராணுவ விமானங்கள் மூலம் பத்திரமாக அழைத்து வரப்பட்டதாகவும், ஆனால் தலிபான்களால் மீட்புப் பணிகளில் சிரமம் ஏற்படுவதாகவும் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்