நீங்கள் தேடியது "Sylendra Babu"

அமோனியம் நைட்ரேட் வைக்கப்பட்டுள்ள சேமிப்புக்கிடங்கில் தீயணைப்பு துறை டிஜிபி சைலேந்திரபாபு ஆய்வு
6 Aug 2020 10:47 AM GMT

அமோனியம் நைட்ரேட் வைக்கப்பட்டுள்ள சேமிப்புக்கிடங்கில் தீயணைப்பு துறை டிஜிபி சைலேந்திரபாபு ஆய்வு

லெபனான் வெடிவிபத்து எதிரொலியாக, மணலியில் அம்மோனியம் நைட்ரேட் வைக்கப்பட்டுள்ள சேமிப்புக்கிடங்கில் தீயணைப்பு துறை டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

காவலர்கள், கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாக கூடாது - ரயில்வே காவல்துறை இயக்குநர் சைலேந்திரபாபு அறிவுரை
6 July 2019 2:40 AM GMT

"காவலர்கள், கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாக கூடாது" - ரயில்வே காவல்துறை இயக்குநர் சைலேந்திரபாபு அறிவுரை

திருச்சி காவலர் தற்காலிக பயிற்சி பள்ளியில் நடைபெற்ற காவலர்கள் பயிற்சி நிறைவு விழாவில் பங்கேற்று பேசிய, ரயில்வே காவல்துறை இயக்குநர் சைலேந்திரபாபு, காவல்துறையின் நற்பெயரை இறுதிவரை காப்பாற்றவேண்டும் என்றார்.