நீங்கள் தேடியது "Stolen Indian Idols"

சிலை கடத்தல் தொடர்புடைய அனைத்து ஆவணங்களை ஒப்படைத்து விட்டேன் - பொன்.மாணிக்கவேல்
15 Dec 2019 8:18 AM GMT

சிலை கடத்தல் தொடர்புடைய அனைத்து ஆவணங்களை ஒப்படைத்து விட்டேன் - பொன்.மாணிக்கவேல்

சிலை கடத்தல் தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும், ஏடிஜிபியிடம் ஒப்படைத்து விட்டதாக, பொன்.மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.

சிலை கடத்தல் வழக்கு ஆவணம் ஒப்படைக்க வேண்டும் -பொன் மாணிக்கவேலுவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
9 Dec 2019 10:18 AM GMT

"சிலை கடத்தல் வழக்கு ஆவணம் ஒப்படைக்க வேண்டும்" -பொன் மாணிக்கவேலுவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை ஒரு வாரத்திற்குள் ஒப்படைக்க வேண்டும் என்று பணி ஒய்வு பெற்ற அதிகாரி பொன் மாணிக்க வேலுவுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடத்தப்பட்ட அனைத்து சிலைகளும் மீட்கப்படும் - ஐஜி அன்பு
5 Dec 2019 10:44 AM GMT

"கடத்தப்பட்ட அனைத்து சிலைகளும் மீட்கப்படும் - ஐஜி அன்பு"

"அனைத்து வழக்குகளையும் விசாரித்து சிலைகள் மீட்கப்படும்"

உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் பொன் மாணிக்கவேல் பதவி குறித்து உத்தரவு பிறப்பிக்க முடியாது - உயர்நீதிமன்றம்
25 Nov 2019 8:37 PM GMT

உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் பொன் மாணிக்கவேல் பதவி குறித்து உத்தரவு பிறப்பிக்க முடியாது" - உயர்நீதிமன்றம்

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால், பொன்.மாணிக்கவேலின் பதவி காலம் நீட்டிப்பு தொடர்பாக எந்த உத்தரவுகளையும் பிறப்பிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பொன் மாணிக்கவேலுக்கு எதிராக தமிழக அரசு மனு
11 Nov 2019 1:29 PM GMT

பொன் மாணிக்கவேலுக்கு எதிராக தமிழக அரசு மனு

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரி பொன் மாணிக்கவேலுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

நீதிமன்ற உத்தரவுகள் மீறப்பட்டால் டிஜிபியே பொறுப்பு: சிலைக்கடத்தல் வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் கருத்து
8 Nov 2019 2:10 PM GMT

நீதிமன்ற உத்தரவுகள் மீறப்பட்டால் டிஜிபியே பொறுப்பு": சிலைக்கடத்தல் வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் கருத்து

சிலைக்கடத்தல் வழக்கில் நீதிமன்ற உத்தரவுகள் மீறப்பட்டால் அதற்கு டிஜிபியே பொறுப்பு என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சிலை கடத்தல் வழக்கு: தேடப்பட்ட புதுச்சேரி பெண் கைது
12 Aug 2019 8:10 PM GMT

சிலை கடத்தல் வழக்கு: தேடப்பட்ட புதுச்சேரி பெண் கைது

சிலை கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த புதுச்சேரியை சேர்ந்த பெண், சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

பொன் மாணிக்கவேல் மீது வழக்கு பதிவு செய்யக் கோரிய மனு -  புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?
15 July 2019 8:32 AM GMT

பொன் மாணிக்கவேல் மீது வழக்கு பதிவு செய்யக் கோரிய மனு - "புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?"

சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேலுக்கு எதிரான புகார் மீது எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடி-க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோயிலில் ஐம்பொன் சிலை மாயம் - கண்டுபிடித்து தர கிராம மக்கள் கோரிக்கை
11 July 2019 7:35 AM GMT

கோயிலில் ஐம்பொன் சிலை மாயம் - கண்டுபிடித்து தர கிராம மக்கள் கோரிக்கை

சவுடார்பட்டியில் சிதிலமடைந்த கோயிலில் இருந்து மாயமான ஐம்பொன் சிலையை கண்டுபிடித்து தர அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழகத்தில் நீண்ட காலமாக கோயில்களில் சிலைகள் திருட்டு - இந்து ஆச்சார்ய சபா மற்றும் துறவிகள் பேரவையினர்
9 July 2019 6:59 AM GMT

"தமிழகத்தில் நீண்ட காலமாக கோயில்களில் சிலைகள் திருட்டு" - இந்து ஆச்சார்ய சபா மற்றும் துறவிகள் பேரவையினர்

தமிழகத்தில் நீண்ட காலமாக கோயில்களில் சிலை திருட்டுகள் நடைபெற்று வருவதாக இந்து ஆச்சார்ய சபா மற்றும் துறவிகள் பேரவையினர் தெரிவித்துள்ளனர்.

பேரனால் வெளிச்சத்துக்கு வந்த தாத்தாவின் திருட்டு
29 April 2019 12:01 PM GMT

பேரனால் வெளிச்சத்துக்கு வந்த தாத்தாவின் திருட்டு

நூறாண்டுகளுக்கு முன்பு திருடப்பட்டு சுவற்றில் மறைத்து வைக்கப்பட்ட அம்மன் சிலை மீட்கப்பட்டுள்ளது. சிலை திருட்டுக்கு பின்னால் நடந்த நிகழ்வுகளை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

36,000 கோயில்களில் சிலை பாதுகாப்பு பெட்டகம் அமைக்க வேண்டும் - ஐ.ஜி பொன்.மாணிக்கவேல்
20 March 2019 2:48 AM GMT

"36,000 கோயில்களில் சிலை பாதுகாப்பு பெட்டகம் அமைக்க வேண்டும்" - ஐ.ஜி பொன்.மாணிக்கவேல்

36 ஆயிரம் பழமையான கோயில்களில் சிலை பாதுகாப்பு பெட்டகம் அமைக்க வேண்டும் என அரசுக்கு அறிக்கை கொடுத்து உள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி பொன் மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.