"தமிழகத்தில் நீண்ட காலமாக கோயில்களில் சிலைகள் திருட்டு" - இந்து ஆச்சார்ய சபா மற்றும் துறவிகள் பேரவையினர்
பதிவு : ஜூலை 09, 2019, 12:29 PM
தமிழகத்தில் நீண்ட காலமாக கோயில்களில் சிலை திருட்டுகள் நடைபெற்று வருவதாக இந்து ஆச்சார்ய சபா மற்றும் துறவிகள் பேரவையினர் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், சமீப காலமாக தமிழகத்தை சேர்ந்த நிறைய திருட்டு சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டு  மீட்கப்படுவதற்கு பாராட்டு தெரிவித்தனர். கோயிலில் நடைபெறும் சம்பவங்களுக்கு நிர்வாக அதிகாரிதான் பொறுப்பு என்று கூறிய அவர்கள், சிலை திருட்டு சம்பவங்களில் நேரடியாக உயர் அதிகாரிகளை கைது செய்வது முறையல்ல என்றும் தெரிவித்தனர். இதனால் திருப்பணிகளுக்கு உதவுபவர்கள் தயங்குவதாகவும், கோவில் திருப்பணிக்கு நன்கொடை தருபவர்கள் மீது களங்கம் ஏற்படுத்த கூடாது என்றும் இந்து ஆச்சார்ய சபா மற்றும்  துறவிகள் பேரவையினர் கூறினர். காழ்ப்புணர்ச்சி காரணமாக ஒருவர் மீது குற்றம் சுமத்த கூடாது என்றும், ரகசியமாக விசாரித்து குற்றவாளி என்று அறிவித்தால் மட்டுமே சம்பந்தப்பட்டவரின் பெயரை தெரிவிக்க வேண்டும் என்றும் அந்த அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

1656 views

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

5959 views

களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு

நடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

6719 views

பிற செய்திகள்

குடிநீர் தேவைக்காக அமராவதி அணையிலிருந்து நீர் திறப்பு...

உடுமலை அருகே உள்ள அமராவதி அணையிலிருந்து குடிநீருக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

36 views

மக்களவை தேர்தல்:"தேர்தலில் வெற்றி பெற அனைவரும் பாடுபட வேண்டும்" - அமைச்சர் கே.சி.வீரமணி

அதிமுக தேர்தல் பணிக்குழுக்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் கே.சி.வீரமணி தேர்தலில் வெற்றி பெற அனைவரும் பாடுபட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

14 views

வேலூர் மக்களவை தேர்தலில் அமோக வெற்றி பெறுவோம் - ஸ்டாலின்

மக்களவை தேர்தலில் ஏற்கனவே பெற்ற வெற்றியைவிட வேலூர் தொகுதியில் பிரமாண்ட வெற்றி பெறுவோம் என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

26 views

ஒகேனக்கல் அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்...

ஒகேனக்கல் அருவிகளில் தண்ணீர் ஆர்பரித்து கொட்டுவதால் அங்கு வரும் சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

54 views

புதிய கல்வி கொள்கை - சூர்யா கருத்துக்கு திருநாவுக்கரசர் வரவேற்பு...

புதிய கல்வி கொள்கை தொடர்பாக சூர்யா தெரிவித்த கருத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு தெரிவித்திருப்பதை தாமும் வரவேற்பதாக திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

37 views

வரத்து அதிகரிப்பு எதிரொலி - காய்கறிகள் விலை வீழ்ச்சி...

வரத்து அதிகரிப்பு காரணமாக சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிவிலை 50 சதவீதம் வரை குறைந்துள்ளது.

104 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.