பொன் மாணிக்கவேலுக்கு எதிராக தமிழக அரசு மனு

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரி பொன் மாணிக்கவேலுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
x
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரி பொன் மாணிக்கவேலுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. வழக்கு தொடர்பான விபரங்களை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 30ஆம் தேதி பொன் மாணிக்கவேல் பதவிக்காலம் முடிவடைவதால் முன்கூட்டியே ஒப்படைக்கவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்