நீங்கள் தேடியது "Smart Class"

பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் உருவாக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்
26 Sep 2019 11:45 AM GMT

பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் உருவாக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

7800 பள்ளிகளில் கணினி வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் உருவாக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

படித்த பள்ளிக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்களை வழங்கியுள்ள முன்னாள் மாணவிகள்...
8 July 2019 5:38 AM GMT

படித்த பள்ளிக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்களை வழங்கியுள்ள முன்னாள் மாணவிகள்...

எவ்வளவு உயரத்தை தொட்டாலும் கடந்து வந்த பாதையை மறக்க கூடாது என சொல்வார்கள். அப்படி தாங்கள் கடந்து வந்த பாதையை மறக்காமல் தங்கள் பள்ளிக்கு நன்றிக்கடன் செய்துள்ளனர் முன்னாள் மாணவிகள்.

ஏசி, ஸ்மார்ட் கிளாஸ், அதிவேக இணையதள சேவை - தனியார் பள்ளிகளை மிஞ்சும் அரசு மாதிரி பள்ளி
27 Jun 2019 8:40 AM GMT

ஏசி, ஸ்மார்ட் கிளாஸ், அதிவேக இணையதள சேவை - தனியார் பள்ளிகளை மிஞ்சும் அரசு மாதிரி பள்ளி

ஏசி, அதிவேக இணைதள சேவை என தனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள அரசு மாதிரி பள்ளி.

1,324 அரசு பள்ளிகளை மூடக் கூடாது - அன்புமணி ராமதாஸ்
13 Dec 2018 7:40 AM GMT

"1,324 அரசு பள்ளிகளை மூடக் கூடாது" - அன்புமணி ராமதாஸ்

மாணவர் சேர்க்கை குறைந்த ஆயிரத்து 324 அரசு பள்ளிகளை மூடாமல் மாதிரி பள்ளிகளாக உயர்த்த வேண்டும் என பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

இந்தியாவிலேயே முதன்முறையாக மாணவர்களின் வருகையை பதிவு செய்ய புதிய திட்டம்...
7 Dec 2018 10:23 PM GMT

இந்தியாவிலேயே முதன்முறையாக மாணவர்களின் வருகையை பதிவு செய்ய புதிய திட்டம்...

பள்ளிகளில் மாணவர்களின் வருகையை பதிவு செய்ய புதிய திட்டம், சோதனை அடிப்படையில் வரும் 10ஆம் தேதி சென்னையில் அரசுப்பள்ளி ஒன்றில் அமல்படுத்தப்படுகிறது.

கேபிள் மூலம் ஸ்மார்ட் கிளாஸ் நடத்த நடவடிக்கை - செங்கோட்டையன், அமைச்சர்
13 Nov 2018 5:05 PM GMT

கேபிள் மூலம் ஸ்மார்ட் கிளாஸ் நடத்த நடவடிக்கை - செங்கோட்டையன், அமைச்சர்

கேபிள் மூலம் ஸ்மார்ட் கிளாஸ் நடத்த நடவடிக்கை - செங்கோட்டையன், அமைச்சர்

2022ம் ஆண்டில் விண்ணிற்கு மனிதனை இந்தியா அனுப்பும் - இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்
20 Oct 2018 3:57 AM GMT

"2022ம் ஆண்டில் விண்ணிற்கு மனிதனை இந்தியா அனுப்பும்" - 'இஸ்ரோ' தலைவர் சிவன் தகவல்

இந்தியா சுதந்திரம் பெற்ற 75வது ஆண்டில், விண்ணுக்கு மனிதனை அனுப்பி சாதனை படைக்கும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா பெயரில் உலகளவிலான சதுரங்க போட்டி - அமைச்சர் செங்கோட்டையன்
11 Oct 2018 7:37 AM GMT

"ஜெயலலிதா பெயரில் உலகளவிலான சதுரங்க போட்டி" - அமைச்சர் செங்கோட்டையன்

ஜெயலலிதா பெயரில் உலகளவில் சதுரங்கப் போட்டியை நடத்த பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுத்த வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

வகுப்புகளில் இணைய வசதியுடன் கூடிய கணினி - அமைச்சர் செங்கோட்டையன்
9 Oct 2018 3:47 AM GMT

வகுப்புகளில் இணைய வசதியுடன் கூடிய கணினி - அமைச்சர் செங்கோட்டையன்

மத்தியஅரசு உதவியுடன் 670 பள்ளிகளில் அறிவியல் ஆய்வகம் அமைக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

குளிர்சாதன வசதியுடன் கூடிய அரசு நடுநிலைப்பள்ளி வகுப்பறை..!
7 Sep 2018 6:03 AM GMT

குளிர்சாதன வசதியுடன் கூடிய அரசு நடுநிலைப்பள்ளி வகுப்பறை..!

விருதுநகர் அருகே அரசு நடுநிலைப்பள்ளியில், குளிர்சாதன வசதியுடன் கூடிய தொடுதிரை உயர் தொழில்நுட்ப வகுப்பறை தொடங்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் விபரங்கள் திருட்டு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்
28 July 2018 2:42 AM GMT

மாணவர்களின் விபரங்கள் திருட்டு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின் சுய விபரங்கள் திருட்டு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் உறுதி அளித்துள்ளார்.

நவீன தொழில்நுட்பத்திற்கு மாறும் அரசுப் பள்ளிகள்...
22 July 2018 3:10 PM GMT

நவீன தொழில்நுட்பத்திற்கு மாறும் அரசுப் பள்ளிகள்...

தனியார் பள்ளிக்கு நிகராக அரசுப் பள்ளியிலும் மாணவர்களுக்கு பல்வேறு தொழில்நுட்ப பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்த ஒரு செய்தித் தொகுப்பை தற்போது பார்க்கலாம்...