"ஜெயலலிதா பெயரில் உலகளவிலான சதுரங்க போட்டி" - அமைச்சர் செங்கோட்டையன்
பதிவு : அக்டோபர் 11, 2018, 01:07 PM
ஜெயலலிதா பெயரில் உலகளவில் சதுரங்கப் போட்டியை நடத்த பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுத்த வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
மாநில அளவிலான சதுரங்க போட்டிகளின் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. தொடங்கி வைத்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன், சதுரங்க போட்டிக்கான பயிற்சிகள் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் தான் தொடங்கியதாக தெரிவித்தார்.

மாணவர்களின் கூர்மையான அறிவை வளர்ப்பதற்கு சதுரங்க போட்டிகள் உதவும் என்றும் அமைச்சர் கூறினார். சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்துக்கு நிகராக தமிழக பாடத்திட்டங்களும், பயிற்சி முறைகளும் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகவும் செங்கோட்டையன் தெரிவித்தார். நிகழ்ச்சிக்கு பின், செய்தியார்களிடம் பேசிய அவர், விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க வேலைவாய்ப்பில் 2 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டினார்.

தொடர்புடைய செய்திகள்

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

3913 views

பிற செய்திகள்

எல்.ஐ.சியின் புதிய காப்பீட்டு திட்டம் அறிமுகம்

இந்தியாவின் மிகப்பெரிய இன்சூரன்ஸ் நிறுவனமான எல்.ஐ. சி , புதிய நுண் காப்பீட்டு திட்டத்தை சென்னையில் அறிமுகம் செய்துள்ளது.

156 views

சி.ஆர்.பி. எப் வீரர்களுக்கு காங். அஞ்சலி

புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த சி. ஆர்.பி. எப் வீரர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு சார்பில், மெழுகுவர்த்தி ஏந்தி, அஞ்சலி செலுத்தப்பட்டது.

6 views

சிங்காரவேலர் 160 - வது பிறந்த நாள் விழா

சிந்தனைச்சிற்பி 160 - வது பிறந்த நாள் விழா, சென்னை - ராயபுரத்தில் உள்ள சிங்காரவேலர் மணி மண்டபத்தில் நடைபெற்றது.

20 views

மு.க.ஸ்டாலினுடன் கி. வீரமணி சந்திப்பு

திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை, திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி, சென்னை - அண்ணா அறிவாலயத்தில் சந்தித்தார்.

20 views

"சிறந்த நடிகை " : ஐஸ்வர்யா ராஜேஷ் முதலிடம்

கடந்தாண்டின் சிறந்த நடிகை என ஒருபிரபல பத்திரிகை வெளியிட்ட பட்டியலில் காக்கா முட்டை புகழ் ஐஸ்வர்யா ராஜேஷ் முதலிடம் பிடித்துள்ளார்.

115 views

பிகினி உடை, லிப் - லாக் : தமன்னா அதிரடி

தென் இந்திய சினிமாவின் முன்னணி நடிகை தமன்னா, கவர்ச்சி படங்களை வெளியிட்டு புது பட வேட்டையில் தீவிரமாக இறங்கி உள்ளார்.

515 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.