நீங்கள் தேடியது "Tamil Nadu government schools"
22 Jan 2021 7:55 AM IST
அரசு பள்ளிகளில் பயிற்சி மையங்கள் அமைக்க, எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன ?- தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், நுழைவுத் தேர்வுகளுக்கான பயிற்சி மையங்கள் அமைக்க, எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து பதிலளிக்க, உயர்நீதிமன்ற மதுரை கிளை தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
4 Aug 2020 3:53 PM IST
ஊரடங்கால் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படாமல் இருந்த முட்டைகளை வழங்க உத்தரவு
ஊரடங்கு காரணமாக அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படாமல் இருந்த முட்டைகளை வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
26 Sept 2019 5:15 PM IST
பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் உருவாக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்
7800 பள்ளிகளில் கணினி வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் உருவாக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்
1 Aug 2019 3:32 PM IST
அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பு திட்டம் : ஆசிரியர்களுக்கு ஐஐடி பேராசிரியர்கள் பயிற்சி
ஸ்மார்ட் கிளாஸ் திட்டம் குறித்தும், தொழில் நுட்பத்தை கையாளும் முறை குறித்து அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஐஐடி பேராசிரியர்கள் பயிற்சி அளித்தனர்.
7 Dec 2018 4:47 PM IST
மாணவர்களின் வருகையை பதிவு செய்ய பேஸ் ரீடிங் முறை - அமைச்சர் செங்கோட்டையன்
மாணவர்களின் வருகையை பதிவு செய்ய இந்தியாவிலேயே முதல்முறையாக பேஸ் ரீடிங் முறை கொண்டு வரப்பட்டுள்ளதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
14 Nov 2018 1:52 AM IST
"பள்ளி மாணவர்களின் வருகையை கண்காணிக்க பயோமெட்ரிக்" - அமைச்சர் செங்கோட்டையன்
பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டுகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
5 Nov 2018 9:13 AM IST
"சிறப்பு ஆசிரியர்கள் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்" - அமைச்சர் செங்கோட்டையன்
தமிழகத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்களை மற்ற மாநில அரசுகள் பின்பற்றி வருகிறது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
4 Nov 2018 12:02 PM IST
நீட் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு புதிய மொபைல் செயலியை உருவாக்கிய 12-ம் வகுப்பு மாணவி
டெல்லி தனியார் பள்ளியில் 12 வகுப்பு படிக்கும் தமிழக மாணவி இனியாள் நீட் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்காக புதிய மொபல் அப்ளிகேஷன் ஒன்றை உருவாக்கியுள்ளார்.
24 Oct 2018 6:53 PM IST
"அரசுப் பள்ளியில் 52 ஆயிரம் குழந்தைகள் சேர்க்க திட்டம்"
அங்கன்வாடிகளில் படிக்கும் 52 ஆயிரம் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க அமைச்சர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
11 Oct 2018 1:07 PM IST
"ஜெயலலிதா பெயரில் உலகளவிலான சதுரங்க போட்டி" - அமைச்சர் செங்கோட்டையன்
ஜெயலலிதா பெயரில் உலகளவில் சதுரங்கப் போட்டியை நடத்த பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுத்த வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
9 Oct 2018 9:17 AM IST
வகுப்புகளில் இணைய வசதியுடன் கூடிய கணினி - அமைச்சர் செங்கோட்டையன்
மத்தியஅரசு உதவியுடன் 670 பள்ளிகளில் அறிவியல் ஆய்வகம் அமைக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
6 Oct 2018 1:44 PM IST
"பள்ளிக்கட்டிடங்கள் குறித்து ஆய்வு நடத்த குழுக்கள்" - அமைச்சர் செங்கோட்டையன்
பள்ளிக்கட்டிடங்கள் குறித்து ஆய்வு நடத்த குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.








