நீங்கள் தேடியது "Sand Smuggling"

தூத்துக்குடியில் தொடரும் சட்டவிரோத மணல் திருட்டு - தமிழக அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
24 Oct 2020 8:23 AM GMT

தூத்துக்குடியில் தொடரும் சட்டவிரோத மணல் திருட்டு - தமிழக அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

தூத்துக்குடி மாவட்டத்தில் தொடரும் மணல் கொள்ளை தொடர்பாக தமிழக அரசு விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோதமாக டிராக்டர்களில் மண் கடத்தல் - கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மிரட்டல்
21 Aug 2020 7:50 AM GMT

சட்டவிரோதமாக டிராக்டர்களில் மண் கடத்தல் - கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மிரட்டல்

நாகை அருகே டிராக்டர்களில் மண் கடத்தி சென்றபோது தடுத்த கிராம நிர்வாக அலுவலர்களை ஒரு கும்பல் மிரட்டி வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு நிலவியது

நீதிமன்ற உத்தரவை மீறி, மணல் அள்ள அனுமதித்தது எப்படி? - நேரில் ஆய்வு மேற்கொள்ள வழக்கறிஞர் ஆணையம் நியமனம்
5 March 2020 2:06 PM GMT

நீதிமன்ற உத்தரவை மீறி, மணல் அள்ள அனுமதித்தது எப்படி? - நேரில் ஆய்வு மேற்கொள்ள வழக்கறிஞர் ஆணையம் நியமனம்

வைப்பாற்றில், நீதிமன்ற உத்தரவையும் மீறி, மணல் அள்ள அனுமதி வழங்கியது எப்படி? என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

திருமங்கலம் : திருட்டு மணல் ஏற்றி வந்த லாரி மோதி விபத்து - இளைஞர் உயிரிழப்பு
5 Dec 2019 9:33 AM GMT

திருமங்கலம் : திருட்டு மணல் ஏற்றி வந்த லாரி மோதி விபத்து - இளைஞர் உயிரிழப்பு

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே மணல் லாரி மோதி இளைஞர் உயிரிழந்தார்.

சட்ட விரோதமாக மணல் அள்ளுவதை மாவட்ட ஆட்சியர் தடுத்து நிறுத்த வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
15 Oct 2019 8:40 PM GMT

சட்ட விரோதமாக மணல் அள்ளுவதை மாவட்ட ஆட்சியர் தடுத்து நிறுத்த வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

தூத்துக்குடி மாவட்டம் கீழநாட்டுக்குறிச்சியில் சட்ட விரோதமாக மணல் அள்ளுவதை மாவட்ட ஆட்சியர் தடுத்து நிறுத்த வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

ரயில்வே பணிக்கு என்று கூறி மணல் திருட்டு - 2 பேர் கைது
12 Aug 2019 10:54 AM GMT

ரயில்வே பணிக்கு என்று கூறி மணல் திருட்டு - 2 பேர் கைது

ஆண்டிப்பட்டி கணவாய் மலையடிவார பகுதியில் ரயில்வே பணிக்கு என்று கூறி அனுமதியின்றி மணலை திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சட்டவிரோதமாக மணல் கடத்தும் கும்பலை தடுக்காத ஆட்சியர், எஸ்.பி., உள்ளிட்டோர் மீது விரைவில் வழக்கு - தேவசகாயம்
3 Aug 2019 2:48 AM GMT

"சட்டவிரோதமாக மணல் கடத்தும் கும்பலை தடுக்காத ஆட்சியர், எஸ்.பி., உள்ளிட்டோர் மீது விரைவில் வழக்கு" - தேவசகாயம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் மண் மற்றும் மலைகளை வெட்டிக் கடத்துவதை தடுக்காத ஆட்சியர் மற்றும் எஸ். பி. மீது வழக்கு தொடர உள்ளதாக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி தேவசகாயம் கூறியுள்ளார்.

குடியாத்தம் : சட்ட விரோதமாக மண் அள்ளியதாக புகார் - ஒருவர் கைது
3 July 2019 5:39 AM GMT

குடியாத்தம் : சட்ட விரோதமாக மண் அள்ளியதாக புகார் - ஒருவர் கைது

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே செட்டிகுப்பம் பகுதியில் உள்ள ஏரியில், சட்ட விரோதமாக மண் அள்ள பயன்படுத்தப்பட்ட 2 டிராக்டர் மற்றும் ஜே.சி.பி. இயந்திரத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மணிமுத்தாற்றில் மணல் கடத்தல் - 4 பேர் கைது
27 Jun 2019 12:01 PM GMT

மணிமுத்தாற்றில் மணல் கடத்தல் - 4 பேர் கைது

விருத்தாசலம், மணிமுக்தாற்றில், மணல் கடத்தலில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர் : அக்கினியாறு கரையில் மணல் திருட்டு...
24 Jun 2019 6:01 AM GMT

தஞ்சாவூர் : அக்கினியாறு கரையில் மணல் திருட்டு...

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மருதங்காவயல் என்ற கிராமத்தில் உள்ள அக்கினியாறு கரையில் மணல் திருட்டிற்காக பயன்படுத்தப்பட்ட பொக்லைன் இயந்திரம் கைப்பற்றப்பட்டது.

தொடரும் மணல் கொள்ளை - மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
16 Jun 2019 8:57 PM GMT

தொடரும் மணல் கொள்ளை - மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

திண்டுக்கல்லில் இரவு பகலாக தொடரும் மணல் கொள்ளையால் நிலத்தடி நீர்மட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.