நீங்கள் தேடியது "Republic day"

சென்னை: போர் நினைவிடத்தில் ஆளுநர் மரியாதை
26 Jan 2020 9:07 AM GMT

சென்னை: போர் நினைவிடத்தில் ஆளுநர் மரியாதை

முன்னதாக குடியரசு தின விழாவை முன்னிட்டு, போரில் உயிர்நீத்த முப்படை வீரர்கள் நினைவாக சென்னையிலுள்ள போர் நினைவிடத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மரியாதை செலுத்தினார்.

சென்னை: 71 வது குடியரசு தின கொண்டாட்டம் - பல்வேறு துறைகளின் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு
26 Jan 2020 9:03 AM GMT

சென்னை: 71 வது குடியரசு தின கொண்டாட்டம் - பல்வேறு துறைகளின் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு

குடியரசு தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பல்வேறு துறைகளில் அலங்கார ஊர்தி அணிவகுப்பு நடைபெற்றது.

சென்னை: 71 வது குடியரசு தின கொண்டாட்டம் - கண்ணை கவர்ந்த கலை நிகழ்ச்சிகள்
26 Jan 2020 8:58 AM GMT

சென்னை: 71 வது குடியரசு தின கொண்டாட்டம் - கண்ணை கவர்ந்த கலை நிகழ்ச்சிகள்

71 வது குடியரசு தின நிகழ்ச்சியில் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

71 வது குடியரசு தின கொண்டாட்டம் - ஆளுநர்-முதலமைச்சர் கண்டு ரசித்தனர்
26 Jan 2020 8:52 AM GMT

71 வது குடியரசு தின கொண்டாட்டம் - ஆளுநர்-முதலமைச்சர் கண்டு ரசித்தனர்

குடியரசு தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, முப்படை வீரர்களின் அணிவகுப்பு நடைபெற்றது.

குடியரசு தின அணிவகுப்பு - கலைநிகழ்ச்சியில் அசத்திய மாணவ- மாணவிகள்
22 Jan 2020 5:06 AM GMT

குடியரசு தின அணிவகுப்பு - கலைநிகழ்ச்சியில் அசத்திய மாணவ- மாணவிகள்

சென்னை மெரினா கடற்கரையில் குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி இரண்டாவது நாளாக நடைபெற்றது.

டெல்லி: குடியரசு தின ராணுவ அணிவகுப்பு ஒத்திகை
13 Jan 2020 8:58 AM GMT

டெல்லி: குடியரசு தின ராணுவ அணிவகுப்பு ஒத்திகை

தலைநகர் டெல்லியில் குடியரசு தினத்திற்கான ராணுவ அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது.

குடியரசு தின அணிவகுப்பு மரியாதை நிகழ்வு முன்னோட்டம் - இந்தோ-திபெத் எல்லை காவல் படையினர் ஒத்திகை
12 Jan 2020 8:16 AM GMT

குடியரசு தின அணிவகுப்பு மரியாதை நிகழ்வு முன்னோட்டம் - இந்தோ-திபெத் எல்லை காவல் படையினர் ஒத்திகை

குடியரசு தின பேரணியில் பங்குபெறும், இந்தோ- திபெத் எல்லை காவல் படையின் ஒத்திகை அணிவகுப்பு நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்றது.

காஷ்மீரை மூன்றாக பிரிக்க மத்திய அரசு முடிவு?
3 Aug 2019 6:41 AM GMT

காஷ்மீரை மூன்றாக பிரிக்க மத்திய அரசு முடிவு?

ஜம்முவை தனி மாநிலமாகவும், லடாக், காஷ்மீரை யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

காத்மாண்டுவில் 69வது குடியரசு தின கொண்டாட்டம் : முப்படைகளின் அணிவகுப்பு
20 Feb 2019 6:43 AM GMT

காத்மாண்டுவில் 69வது குடியரசு தின கொண்டாட்டம் : முப்படைகளின் அணிவகுப்பு

நேபாள தலைநகர் காத்மாண்டுவில் அந்நாட்டின் 69வது குடியரசு தின கொண்டாட்டம் நடைபெற்றது.

பத்மஸ்ரீ விருது பெற்ற டிரம்ஸ் சிவமணிக்கு உற்சாக வரவேற்பு...
29 Jan 2019 2:46 AM GMT

பத்மஸ்ரீ விருது பெற்ற டிரம்ஸ் சிவமணிக்கு உற்சாக வரவேற்பு...

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பத்மஸ்ரீ விருது பெற்ற டிரம்ஸ் சிவமணிக்கு உற்சாக வரவேற்பு.

பீகார் : துப்பாக்கியால் சுட்டு குடியரசு தின கொண்டாட்டம்
27 Jan 2019 5:39 AM GMT

பீகார் : துப்பாக்கியால் சுட்டு குடியரசு தின கொண்டாட்டம்

பீகார் மாநிலம், ஆதர்ஷ்நகரில் யுவகிராந்திகாரி மோர்ச்சா தேசிய தலைவர் ரமேஷ் ஜா, குடியரசு தினத்தையொட்டி, தேசியக் கொடியே ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

ஊக்கத்தொகை வழங்கி முன்னாள் மாணவர்கள் அசத்தல் : மாணவர்கள் முயற்சியால் புத்துயிர் பெரும் பள்ளி
26 Jan 2019 11:40 AM GMT

ஊக்கத்தொகை வழங்கி முன்னாள் மாணவர்கள் அசத்தல் : மாணவர்கள் முயற்சியால் புத்துயிர் பெரும் பள்ளி

குடியரசு தினத்தை முன்னிட்டு, அரசு பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு, ஊக்கத்தொகை வழங்கி முன்னாள் மாணவர்கள் அசத்தியுள்ளனர்.