சென்னை: போர் நினைவிடத்தில் ஆளுநர் மரியாதை

முன்னதாக குடியரசு தின விழாவை முன்னிட்டு, போரில் உயிர்நீத்த முப்படை வீரர்கள் நினைவாக சென்னையிலுள்ள போர் நினைவிடத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மரியாதை செலுத்தினார்.
சென்னை: போர் நினைவிடத்தில் ஆளுநர் மரியாதை
x
முன்னதாக, குடியரசு தின விழாவை முன்னிட்டு, போரில் உயிர்நீத்த முப்படை வீரர்கள் நினைவாக சென்னையிலுள்ள போர் நினைவிடத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மரியாதை செலுத்தினார். இதில் முப்படை அதிகாரிகளும், காவல்துறை அதிகாரிகளும் பங்கேற்றனர். பிறகு 2 நிமிட நேரம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்