நீங்கள் தேடியது "Recent Murders"

பெசன்ட் நகர் : திருவிழா கூட்டத்தில் இளைஞர் வெட்டிக் கொலை - ஆள்மாறாட்டத்தில் நடந்த கொலையா?
8 Sep 2019 4:05 AM GMT

பெசன்ட் நகர் : திருவிழா கூட்டத்தில் இளைஞர் வெட்டிக் கொலை - ஆள்மாறாட்டத்தில் நடந்த கொலையா?

சென்னை, பெசன்ட் நகரில், அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலய திருவிழாவில் 19 வயது இளைஞர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி காவல்நிலையம் அருகே ஒருவர் வெட்டிக்கொலை : மர்மகும்பல் வெறிச்செயல்
21 Aug 2019 12:10 PM GMT

தூத்துக்குடி காவல்நிலையம் அருகே ஒருவர் வெட்டிக்கொலை : மர்மகும்பல் வெறிச்செயல்

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் அருகே, நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராக வந்த நபர் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நெல்லை மூவர் படுகொலை : துப்பு கிடைக்காமல் குழப்பத்தில் போலீசார்
25 July 2019 8:06 AM GMT

நெல்லை மூவர் படுகொலை : துப்பு கிடைக்காமல் குழப்பத்தில் போலீசார்

நெல்லையில் முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உள்பட 3 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், துப்பு கிடைக்காததால் போலீசார் குழப்பத்தில் உள்ளனர்.

மயிலாடுதுறை : சினிமா பாணியில் நடைபெற்ற கொலை... விபத்தாக மாற்றி திசைதிருப்பிய கொலையாளிகள
24 July 2019 4:54 AM GMT

மயிலாடுதுறை : சினிமா பாணியில் நடைபெற்ற கொலை... விபத்தாக மாற்றி திசைதிருப்பிய கொலையாளிகள

மயிலாடுதுறை அருகே சினிமா பாணியில், கொலை செய்துவிட்டு, விபத்தாக மாற்றி போலீசாரை திசைதிருப்பிய அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

தூத்துக்குடி : உணவு தர மறுத்த மனைவியை கட்டையால் அடித்து கொன்ற கணவன்
14 July 2019 2:33 AM GMT

தூத்துக்குடி : உணவு தர மறுத்த மனைவியை கட்டையால் அடித்து கொன்ற கணவன்

தூத்துக்குடியில் குடிபோதையில் மனைவியை கட்டையால் தலையில் அடித்து கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.

ஆந்திரா : கள்ள தொடர்புக்கு தடையாக இருந்த மனைவியை கொன்றுவிட்டு நாடகமாடிய கணவன்
14 July 2019 1:58 AM GMT

ஆந்திரா : கள்ள தொடர்புக்கு தடையாக இருந்த மனைவியை கொன்றுவிட்டு நாடகமாடிய கணவன்

ஆந்திர மாநிலத்தில் மனைவியை கொன்றுவிட்டு நாடகமாடிய கணவனை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி: கோழிக்கறி வியாபாரி தலையில் கல்லை போட்டு கொலை - குற்றவாளி கைது
11 July 2019 2:53 AM GMT

புதுச்சேரி: கோழிக்கறி வியாபாரி தலையில் கல்லை போட்டு கொலை - குற்றவாளி கைது

புதுச்சேரி நெல்லித்தோப்பில் கோழிக்கறி வியாபாரி, தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

வள்ளியூர் : இளைஞர் வெட்டிக் கொலை... கை, கால்கள் துண்டானதால், ரத்த வெள்ளத்தில் உயிரிழப்பு
9 July 2019 7:28 AM GMT

வள்ளியூர் : இளைஞர் வெட்டிக் கொலை... கை, கால்கள் துண்டானதால், ரத்த வெள்ளத்தில் உயிரிழப்பு

நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே கட்டட தொழிலாளி, மர்மநபர்களால், வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

நாகர்கோவில் : சிறுவன் உட்பட இருவர் வெட்டிக்கொலை
8 July 2019 4:48 AM GMT

நாகர்கோவில் : சிறுவன் உட்பட இருவர் வெட்டிக்கொலை

நாகர்கோவில் அருகே சிறுவன் உட்பட இருவர், மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர்.

6 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போனவர் சடலமாக தோண்டியெடுப்பு... கொழுந்தனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்த மனைவி
5 July 2019 2:35 AM GMT

6 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போனவர் சடலமாக தோண்டியெடுப்பு... கொழுந்தனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்த மனைவி

கடலூரில் 6 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போனவர் அவரது வீட்டின் பின்புறம் சடலமாக தோண்டி எடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அருப்புக்கோட்டை : மண்வெட்டியால் தாக்கப்பட்ட கள்ளக்காதலன் உயிரிழப்பு
19 Jun 2019 2:45 AM GMT

அருப்புக்கோட்டை : மண்வெட்டியால் தாக்கப்பட்ட கள்ளக்காதலன் உயிரிழப்பு

அருப்புக்கோட்டையில் கள்ளக்காதல் விவகாரத்தில் கள்ளக்காதலனை மண்வெட்டியால் தாக்கி கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர்.

மதுரையில் சகோதரர்கள் வெட்டப்பட்ட விவகாரம் : நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி காட்சி பதிவு
16 Jun 2019 9:23 AM GMT

மதுரையில் சகோதரர்கள் வெட்டப்பட்ட விவகாரம் : நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி காட்சி பதிவு

மதுரையில் காவல் நிலையத்திற்கு கையெழுத்திட சென்றவர்களை மர்ம நபர்கள் ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.