தூத்துக்குடி : உணவு தர மறுத்த மனைவியை கட்டையால் அடித்து கொன்ற கணவன்
பதிவு : ஜூலை 14, 2019, 08:03 AM
தூத்துக்குடியில் குடிபோதையில் மனைவியை கட்டையால் தலையில் அடித்து கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி ராஜபாளையம் நகரை சேர்ந்த லாரி ஓட்டுனர் பாக்கியமுத்து. குடிபோதைக்கு அடிமையாகி, வேலைக்கு செல்லாமல் இருந்த அவருக்கும், அவரின் மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இரவு மதுபோதையில் வந்த பாக்கியமுத்து அவரின் மனைவியிடம் உணவு கேட்டுள்ளார். வேலைக்கு செல்லாமல் மதுகுடித்து வருவதால் உணவு தர மனைவி மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பாக்கியமுத்து வீட்டில் இருந்த கட்டையால் மனைவியில் தலையில் தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார், பாக்கியமுத்துவை கைது செய்தனர். 

தொடர்புடைய செய்திகள்

ஈரோடு : மனைவி மர்ம மரணம் - தலைமறைவான கணவர்

ஈரோட்டில் மனைவி மர்மமான முறையில் மரணம் அடைந்த விவகாரத்தில் தலைமறைவான கணவனை போலீசார் தேடி வருகின்றனர்.

2240 views

நீதிமன்றத்திற்கு செல்லும் வழியில் கைதி தற்கொலை முயற்சி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள பசுவந்தனை ஆலிச்பச்சேரியை சேர்ந்தவர், சதீஷ்குமார். தனியார் காற்றாலை நிறுவனத்தில் தகராறு செய்ததற்காக இவரை போலீசார் கைது செய்தனர்.

111 views

துப்பாக்கி சூடு குறித்து சிபிஐ விசாரணை : தூத்துக்குடியில் தனி அலுவலகம் அமைப்பு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விசாரணையை விரைவாக முடிப்பதற்காக, தனி அலுவலகத்தை சிபிஐ அமைத்துள்ளது.

93 views

பிற செய்திகள்

கல்வராயன் மலையில் கோடை விழா - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடங்கி வைத்தார்

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே கல்வராயன்மலையில் கோடை விழாவை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடங்கி வைத்தார்.

7 views

முதுமலையில் வனபகுதிக்குள் அத்துமீறி சென்ற இளைஞர்களுக்கு அபராதம்

முதுமலையில் வனபகுதிக்குள் அத்துமீறி சென்று வன விலங்குகளுக்கு இடையூறு செய்த கேரள இளைஞர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

18 views

சத்தியமங்கலம் : புள்ளிமானை வேட்டையாடிய 4 பேருக்கு அபராதம்

சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் புள்ளிமானை வேட்டையாடிய 4 பேருக்கு 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

22 views

செங்கோட்டை பயணிகள் ரயில் 2 மணி நேரம் தாமதம் : பயணிகள் கொந்தளிப்பு

விருதுநகர் ரயில் நிலையத்தில் ஓட்டுநர் இல்லாததால் செங்கோட்டை பயணிகள் ரயில் இரண்டரை நேரம் தாமதமாக இயக்கப்பட்டது.

26 views

சென்னை விமான நிலையம் : புதிய வாகன பார்கிங் திட்டம் அறிமுகம்

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு முனையத்தில் புதிய வாகன திட்டம் நாளை நள்ளிரவு முதல் அறிமுகப்படுத்தப்படுகிறது

34 views

இலங்கை : 60 கிலோ ஹெராயின் பறிமுதல் - 9 பேர் கைது

இலங்கையின் ஹெராயின் போதைப்பொருளுடன் வந்த படகை அந்நாட்டு கடற்படையினர் முற்றுகையிட்டு, 9 பேரை கைது செய்தனர்.

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.