நீங்கள் தேடியது "Rangaraj Pandey"

சர்கார் படத்தில் விஜய் சிகரெட் பிடிப்பது இளைஞர்களுக்கு நல்ல வழிகாட்டியா? அமைச்சர் கேள்வி
11 Nov 2018 12:25 PM GMT

'சர்கார்' படத்தில் விஜய் சிகரெட் பிடிப்பது இளைஞர்களுக்கு நல்ல வழிகாட்டியா? அமைச்சர் கேள்வி

'சர்கார்' படத்தில் விஜய் சிகரெட் பிடிப்பது இளைஞர்களுக்கு நல்ல வழிகாட்டியா என்றும், எல்லாரும் எம்ஜிஆர் ஆக முடியாது என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

மக்கள் பிரச்சனைகள் பற்றி பேசும் நடிகர்கள் திரைப்பட கட்டணம் குறித்து வாய் திறக்காதது ஏன்? - நடிகர் ராதாரவி விளக்கம்
11 Nov 2018 8:38 AM GMT

மக்கள் பிரச்சனைகள் பற்றி பேசும் நடிகர்கள் திரைப்பட கட்டணம் குறித்து வாய் திறக்காதது ஏன்? - நடிகர் ராதாரவி விளக்கம்

ஊழல், மக்கள் பிரச்சனைகள் குறித்து குரல் கொடுக்கும் நடிகர்கள், தாங்கள் நடித்த படம் வெளியாகும் முதல் நாளன்று அதிக விலைக்கு டிக்கெட்டுகள் விற்பது தொடர்பான புகார் குறித்து வாய் திறக்காதது ஏன் என்ற கேள்விக்கு நடிகர் ராதாரவி விளக்கம் அளித்துள்ளார்.

மாநில அரசின் சட்டத்தையும் திரைத்துறையினர் மதிக்க வேண்டும் - அமைச்சர் கடம்பூர் ராஜு
11 Nov 2018 4:27 AM GMT

"மாநில அரசின் சட்டத்தையும் திரைத்துறையினர் மதிக்க வேண்டும்" - அமைச்சர் கடம்பூர் ராஜு

திரைப்பட தணிக்கைத் தொடர்பான மத்திய அரசின் சட்டத்தை மதிக்க வேண்டும் என கூறும் திரைத் துறையினர், மாநில அரசின் சட்டத்தையும் மதிக்க வேண்டும் என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

இலவச பொருட்களை உடைக்கும் விஜய் ரசிகர்கள்...
10 Nov 2018 7:45 AM GMT

இலவச பொருட்களை உடைக்கும் விஜய் ரசிகர்கள்...

அரசின் விலையில்லா பொருட்களான லேப் டாப்கள், மிக்சிக்கள் போன்றவற்றை தீயிட்டு எரித்து, உடைத்து வரும் விஜய் ரசிகர்கள்.

கேள்விக்கென்ன பதில் - அமைச்சர் தங்கமணி (03/11/2018)
3 Nov 2018 5:03 PM GMT

கேள்விக்கென்ன பதில் - அமைச்சர் தங்கமணி (03/11/2018)

கேள்விக்கென்ன பதில் - அமைச்சர் தங்கமணி (03/11/2018) - இடைத்தேர்தலை தள்ளிவைக்க காரணம் தேடுகிறதா அதிமுக ?

இடைத்தேர்தல்களை தள்ளிவைக்க பருவநிலையை காரணம் காட்டுவது சரியா?  - அமைச்சர் தங்கமணி பதில்
3 Nov 2018 8:11 AM GMT

இடைத்தேர்தல்களை தள்ளிவைக்க பருவநிலையை காரணம் காட்டுவது சரியா? - அமைச்சர் தங்கமணி பதில்

மழையை காரணம் காட்டி இடைத்தேர்தல், தள்ளி வைக்கப்பட்டது குறித்து மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி விளக்கம் அளித்துள்ளார்.

மீ டூ பிரசாரத்தின் நோக்கம் தண்டிப்பது அல்ல - நடிகை விசித்ரா
2 Nov 2018 3:47 PM GMT

'மீ டூ' பிரசாரத்தின் நோக்கம் தண்டிப்பது அல்ல - நடிகை விசித்ரா

மீ டூ - பிரசாரத்தின் நோக்கம் சம்பந்தப்பட்டவர்களை தண்டிப்பது அல்ல என்றும், மன்னிக்கக்கூடிய அளவிலான தவறுகளை விட்டு விடலாம் என்றும் நடிகை விசித்ரா தெரிவித்துள்ளார்.

தீபாவளி பண்டிகை களைகட்டியது : பாரம்பரிய உடையணிந்து உற்சாக நடனம்
30 Oct 2018 5:37 AM GMT

தீபாவளி பண்டிகை களைகட்டியது : பாரம்பரிய உடையணிந்து உற்சாக நடனம்

இந்துக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளி, நவம்பர் 6ஆம் தேதி உற்சாகமாகக் கொண்டாடப்பட உள்ளது.

கேள்விக்கென்ன பதில் - டிடிவி தினகரன் 27.10.2018
27 Oct 2018 5:24 PM GMT

கேள்விக்கென்ன பதில் - டிடிவி தினகரன் 27.10.2018

கேள்விக்கென்ன பதில் - டிடிவி தினகரன் 27.10.2018 - காவு கொடுக்கப்பட்டார்களா 18 எம்.எல்.ஏக்கள்...?

போக்குவரத்து தொழிலாளர்கள் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாவிட்டால் வேலைநிறுத்தம் - சி.ஐ.டி.யு. தலைவர் சவுந்தரராஜன்
27 Oct 2018 11:12 AM GMT

"போக்குவரத்து தொழிலாளர்கள் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாவிட்டால் வேலைநிறுத்தம்" - சி.ஐ.டி.யு. தலைவர் சவுந்தரராஜன்

போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்சினையில், உடன்பாடு ஏற்படா விட்டால், வேலை நிறுத்தம் உறுதி என, சி.ஐ.டி.யு. மாநிலத் தலைவர் சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

#MeToo பணியிடங்களில் பெண்கள் பாதுகாப்பு - சட்டம் சொல்வது என்ன?
24 Oct 2018 10:47 AM GMT

#MeToo பணியிடங்களில் பெண்கள் பாதுகாப்பு - சட்டம் சொல்வது என்ன?

பணியிடத்தில் பாலியல் தொந்தரவு ஏற்பட்டால் எப்படி புகார் அளிப்பது? பல வருடங்களுக்கு பின் சொன்னால் செல்லுமா?

கேள்விக்கென்ன பதில் - சுப.வீரபாண்டியன் 22.10.2018
22 Oct 2018 2:06 PM GMT

கேள்விக்கென்ன பதில் - சுப.வீரபாண்டியன் 22.10.2018

கேள்விக்கென்ன பதில் - சுப.வீரபாண்டியன் (22.10.2018) கவிஞர் தாமரையின் ’மீ டூ’ குற்றச்சாட்டுகள் உண்மையா...?